வெங்கட் பிரபுவை டிலில் விடுங்க.. “தளபதி 68” அப்டேட் கொடுத்த நடிகை

Thalapathy 68 : தளபதி விஜய் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்க்த்தில் விஜய் நடிப்பில் உருவான  லியோ படம் வெளிவந்து பெரிய வெற்றியை ருசித்தது. அதை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தளபதி 68.

திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய  மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன்,  புன்னகை அரசி  சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, விடிவி கணேஷ், பிரேம்ஜி கங்கை அமரன், யோகி பாபு என மிகப் பெரிய திரைபட்டாளமே நடித்து வருகிறது.

மெகா ஹிட் அடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா.! அடக்கடவுளே இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே..

அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடத்தப்பட்டு முடிந்ததை அடுத்து சென்னை வந்து சிறிது ரெஸ்ட் அடுத்தது தற்போது  துருக்கி சென்றுள்ளது அதனை வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

thalapathy 68
thalapathy 68

இந்த நிலையில் தளபதி 68 குறித்து நடிகை மீனாட்சி சௌத்ரி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது என்னவென்றால்.. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி 68 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. சிறந்த படைப்பு கண்டிப்பாக இது தனி தத்துவமான ஒன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

நடிகர் பிரபு மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை அந்த இயக்குனரா.? வெளியான தகவல்

வெங்கட் பிரபு விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 திரைப்படம் முழுக்க முழுக்க  படம் டைம் ட்ராவல் படமாக உருவாகி வருவதாகவும் இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.