பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் சரவணன் விக்ரமுக்கு வந்த சோதனை.. அடடா அவருடைய கனவு கனவாகவே போச்சே..
Bigg Boss 7 : தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் ஏழு 75 நாட்களைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்து வருகின்றன.. இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் இதுவரை 14 போட்டியாளர்கள் வெளியேற.. மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, விஷ்ணு, விஜய் வர்மா, நிக்சன் போன்ற 11 போட்டியாளர்கள் இருக்கின்றன. சென்ற வாரம் … Read more