அனன்யாவை தொடர்ந்து ஏஜென்ட் டீமிலிருந்து வெளியேறும் போட்டியாளர்.? இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றது இவர் தான்

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியல் ஹிட் அடித்து விட்டால் அதை அடுத்தடுத்த பாகங்களாக எடுத்து வருகிறது அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி ஏழாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் களம் இறங்கினர் அதன் பிறகு வைல்கார்ட் என  சேர்த்து 25 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். சரியாக விளையாதவர்களை நாமி நமினேஷனில் சிக்க வைத்து குறைந்த ஓட்டுக்களை வாங்குபவர்களை வெளியேற்றி வந்தது. அதன்படி கானா பாலா, பிராவோ என ஒவ்வொருவராக வெளியேறினார்.

ஜான்சி ராணிக்கு ஓங்கி ஒரு அரை வைத்த ஆதிரை.. போட்டியாளர் வீட்டிற்கு சென்று மிரட்டும் குணசேகரன்.

இதில் பாவா செல்லதுரை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக வெளியேறினார். பிரதீப் ஆண்டனியை போட்டியாளர்கள் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவரை வெளியேற்றினர் இந்த இரண்டு பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக  அனன்யா வெளியேறிய இந்த வாரம் நாமினேஷன் இல்லை என பலரும் கூறி வந்த நிலையில் நிச்சயமாக நாமினேஷன் இருப்பதாக கூறப்படுகிறது இந்த வாரம் நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், அர்ச்சனா போன்றவர்கள் மாட்டினர் அனன்யா வெளியேறியதால் அவரை தவிர்த்து மற்றவர்கள் நாமினேஷனில் இருக்கின்றனர்.

லியோவை பார்த்து அஜித் கத்துக்கிட்ட பாடம்.. விடாமுயற்சிக்கு போட்ட கண்டிஷன் – முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

இவர்களில் குறைந்த ஓட்டுகளை தற்போது வாங்கியிருப்பது நிக்சன் தான் அதனால் இந்த வார நாமினேஷனில் நிக்சன் வெளியேறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..