மாயாவிடம் நிக்சன் சொன்ன சீக்ரெட்டை எல்லோர் முன்னிலையிலும் உடைத்த சூனியக்காரி.. கோவமான நிக்சன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 Promo :  விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றனர் இந்நிலையில் தற்போது ஏழாவது சீசன் 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றன. 25 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த பிக்பாஸ் 7 ல் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக மிட் வீக் எவிக்ஷனில் அனன்யா வெளியேறினார்.

அவர் வெளியேறியதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, நிக்சன், விஷ்ணு, விக்ரம், அர்ச்சனா, ரவினா, மணி சந்திரா, தினேஷ், கூல் சுரேஷ், விசித்ரா, விஜய் வர்மா போன்ற 12 போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது.

சங்கீதாவை லவ் பண்றேன்.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.. வெளிவந்த பல வருட ரகசியம்

அதில் அர்ச்சனா, விஜய் வர்மா இரண்டு பேரை தவிர மற்ற எல்லோரும் கலந்துள்ளனர். பிறகு எல்லா போட்டியாளர்களுக்கும் ஒரு ஒரு கதாபாத்திரம் கொடுத்து அந்த கதாபாத்திரம் போல் இருக்க சொல்லினர் அதை எல்லோரும் சூப்பராக செய்தனர்.. இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பிக் பாஸ் வீட்டில் 75 நாட்களைக் கடந்ததற்காக செலிப்ரேட் பண்ணுகின்றனர்.

அப்பொழுது ஹவுஸ் மேட்ஸ்டுகள் ஒவ்வொருவராக எழுந்து பேசுகின்றனர். அப்போது விஜய் வர்மா நான் ரொம்ப ஃபேமிலி அலகென்டான ஒரு பையன் ஆனா சின்ன வயசுலயே அது எனக்கு பிரிக்கப்பட்டது என்று சொல்லி உள்ளார். பிறகு அர்ச்சனா காப்போட் சோன்லயே இருந்த எனக்கு இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில இருக்குறது பெரிய விஷயம் என்று சொல்கிறார்.

ரஜினிக்கு சிவாஜி செய்த உதவி… காலத்துக்கும் நன்றி கடன் பெற்றவராய் இருக்கும் சூப்பர் ஸ்டார்..

அடுத்து விசித்திரா அர்ச்சனா என்ன ஒரு நாள் ஐ டோன்ட் டிரஸ்ட் யூ சொன்னது எனக்கு ரொம்ப ஹேட் ஆச்சு என்று சொல்கிறார். பிறகு மாயா நான்  ஒரு சீக்ரெட் சொல்றேன் ஒரு நாள் நிக்சனும், ஐஷூம் என் கிட்ட வந்து பேசுனாங்க என்று சொல்ல நிக்சன் என்னோட சீக்ரெட்ட ஏன் சொல்ற என்று காண்டாகும் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன.