பொம்மலாட்டமாக மாறிய பிக்பாஸ் வீடு.. சீக்ரெட் பொம்மையான விசித்ரா.. வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 Promo : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றன இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கி பிறகு இடையில் 5 வைல்டு கார்டு மற்றும் இரண்டாவது முறை 2  வைல்டு கார்டு என மொத்த 25 போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் 7 ல் கலந்து கொண்டனர்.

இதுவரை  எந்த சீசனிலும் இல்லாத அளவில் அதிக போட்டியாளர்கள் இந்த சீசனில் தான் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிட்ட தக்கது. ஒவ்வொரு வார எவ்விக்க்ஷன் ஒரு போட்டியாளர் வெளியேற தற்பொழுது தினேஷ், மாயா, பூர்ணிமா, அனன்யா, விக்ரம், விஷ்ணு, மணிச்சந்திரா, அர்ச்சனா, விசித்ரா, ஸ்கூல் சுரேஷ் விஜய் வர்மா..

போலீஸ் ரெய்டில் சிக்கிய பூனைகண் நடிகை.. கோபத்தில் நயன்தாராவை கோத்து விட்ட சம்பவம்.!

நிக்சன், ரவீனா போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர். சென்ற வாரம் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கிய ஜோவிக்கா வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் பிக்பாஸ் வீட்டில் பொம்மலாட்டம் டாஸ்க் நடைபெற உள்ளது.

அதனால் வீடு கிட்ஸ் சோன் ஆக மாறி உள்ளது இதில் போட்டியாளர்கள் பாதிப்பேர் குழந்தையாகவும் பாதி பேர் பேசும் பொம்மையாகவும் மாறி உள்ளனர்.. போட்டியாளர்கள் குழந்தையாக மாறி குழந்தை டிரஸ் மற்றும் மேக்கப் போட்டிருப்பதை பார்க்க காமெடியாக இருக்கின்றன..

ஸ்ருதி முன்னாடி மீனாவை ஒரு வேலைக்காரி போல வேலை வாங்கும் விஜயா.. யோவ் இயக்குனர் இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கு கொந்தளிக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் சீக்ரெட் பொம்மையாக மாறிய விசித்திராவை எந்த குழந்தைக்கு வேண்டும் என அனன்யா கேட்கிறார் அதற்கு எல்லோருக்கும் அமைதியாக இருக்கின்றனர்.. குழந்தையாக மாறியப் பின்பும் மணி ரவீனா கொஞ்சி விளையாடும் என்டர்டைமெண்ட் புரோமோ வெளியாகி இருக்கின்றன…