பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் சரவணன் விக்ரமுக்கு வந்த சோதனை.. அடடா அவருடைய கனவு கனவாகவே போச்சே..

Bigg Boss 7 : தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் ஏழு 75 நாட்களைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்து வருகின்றன.. இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் இதுவரை 14 போட்டியாளர்கள் வெளியேற..

மாயா, பூர்ணிமா, விசித்ரா, அர்ச்சனா, தினேஷ், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, விஷ்ணு, விஜய் வர்மா, நிக்சன் போன்ற 11 போட்டியாளர்கள் இருக்கின்றன. சென்ற வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக மிட் வீக் எவிக்சனில் அனன்யா மற்றும் இறுதிவார எபிசோடில் கூல் சுரேஷ் வெளியேறினார்கள்..

சினிமா பட பாணியில் நிஜ வாழ்க்கையில் நடந்த கடத்தல்.! சம்பவம் செய்த லோகேஷ் கனகராஜ்.!

இந்நிலையில் ஒவ்வொரு வார நாமினேஷனிலும் குறைந்தபட்ச 6 யில் இருந்து 11 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்படுவார்கள் ஆனால் இந்த வாரம் மூன்றே போட்டியாளர்கள் மட்டும்தான் அனைத்து போட்டியாளர்களாலும் சேர்ந்து நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர்..

அவர்கள் யார் யாரென்றால் விசித்ரா, ரவீனா, மற்றும் சரவணன் விக்ரம் மூன்று பேர் இந்த வார எவிக்ஷனிற்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர்..  இதில் விசித்ராவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றன அதனால் கண்டிப்பாக விசித்திரா பைனல் வரை இருப்பார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கின்றன. மீதம் இருக்கும் ரவீனா மற்றும் சரவணன் விக்ரம்..

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு கதை கிடையாது.! தலைவர் 171 குறித்து உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்..

இருவரில் சரவண விக்ரம் பிக் பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யாமல் 75 நாட்கள் வந்ததே பெரிய விஷயம் இவ்வளவு நாள் குரூப்ல டூப்பு என்பது போல் நாமினேஷனில் தப்பித்து வந்த சரவணன் விக்ரம் இந்த வாரம் தப்பிக்க வாய்ப்பே இல்லை கன்ஃபார்ம் இந்த வாரம் சரவணன் விக்ரம் தான் வெளியேறப் போகிறார்.. மேலும் டபுள் எவிக்ஷன் என்றால் ரவீனாவும் வெளியேற வாய்ப்பு உள்ளது..