மத்தவங்க இதை வச்சி பெரிய பிரச்சனையை உண்டாக்குவாங்க.. பிக்பாஸிடம் மாட்டிய விஷ்ணு – பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 Promo 2 : விஜய் டிவி மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் பல்வேறு வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றன.. அதில் குறிப்பாக ரசிகர்களின் ஃபேவரிட் ஷோ என்றால் அது பிக் பாஸ் தான்.

இது பிரம்மாண்ட பொருட்ச் அளவில் செட் அமைக்கப்பட்டு பல்வேறு முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத பிரபலங்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.. கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசனில் அதிக எண்ணிக்கையில் ஆன போட்டியாளர்கள் அதாவது 25 போட்டியாளர் கலந்து கொண்ட முதல் சீசன் ஆகும்.

தளபதியை அடுத்து தனுசுக்கு குறி வைத்த வெங்கட் பிரபு.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ஒவ்வொரு வாரம் எவிஷனில் ஒருவர் வெளியேற தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, அனன்யா, விஜய் வருமா, சரவண விக்ரம், நிக்சன், அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், கூல் சுரேஷ், மணிச்சந்திரா, ரவீனா போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர் இதில் இந்த வாரம் மணிசந்திரா கேப்டனாகி உள்ளார்.

இந்த நேரத்தில் இன்றைய எபிசோடு காண பிக் பாஸ் 7 ப்ரோமோ வெளியாகியிருக்கின்றன.. அதில் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு தேவையான ஷாப்பிங் டாஸ்க் நடக்கிறது. பிபி ஷாப்பிங் மார்க்கெட் இருக்கு கூல் சுரேஷ் மற்றும் விஷ்ணு ரெண்டு பேரும் போய் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் முட்டை போன்றவற்றை பஸர் அடிப்பதற்குள் வேக வேகமாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெள்ள நிவாரணத்திற்கு பெரிய தொகை கொடுத்த சிவகார்த்திகேயன்.!

அப்பொழுது பஸர் அடித்து விட்டது கூல் சுரேஷ் விஷ்ணுவிடம் சர்க்கரை எடுத்தியா என்று கேட்க மறந்துட்டேன் என்று பிறகு விஷ்ணு ரெண்டு பாக்கெட் சக்கரை எடுத்து பேஸ்கெட்டில் வைத்தார்.. உடனே பிக் பாஸ் என்ன விஷ்ணு யாருக்கும் தெரியாம எடுக்குறீங்களா என்று கேட்க விஷ்ணு ரெண்டே ரெண்டு பாக்கெட் தான் பிக்பாஸ் என்று சொல்லிவிட்டு..

வெளியே வந்த பிறகு கூல் சுரேஷ் விஷ்ணுவிடம் சர்க்கரை எடுக்காததால ஒன்னும் பிராப்ளம் இல்லை என்று சொல்ல விஷ்ணு இத நீங்க சொல்றீங்க ஆனா மத்தவங்க இதை வச்சு பெரிய பிரச்சனையாக்குவாங்க நான் சொல்லிட்டு கிளம்புறேன் என்று விஷ்ணு சொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..