Biggboss 7 : அர்ச்சனாவை தாக்கி பேசிய நிக்சன்.. இது போதுமா இன்னும் வேணுமா.. குவியும் பாராட்டுகள்

BiggBoss 7  December 6 Promo 2 : தமிழில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றன. ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் பாதிக் கட்டதை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசனில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் என இரு வீடு கான்செப்ட், அதிக போட்டியாளர்கள், புதிய புதிய டாஸ்க்கள் என வித்தியாசமாக கொடுத்து சூப்பராக சென்று கொண்டிருக்கின்றன.. தற்போது இந்த பிக் பாஸ் 7 யில் தினேஷ், நிக்சன், அனன்யா, பூர்ணிமா, மாயா, சரவண விக்ரம், மணி சந்திரா, கூல் சுரேஷ்..

காதலுக்கும்.. காமத்துக்கும்.. வித்தியாசம் தெரியாத நடிகை கனகா.? வாழ்க்கையில் நடந்த இரண்டு மோசமான சம்பவம்

ரவீனா, விசித்ரா, அர்ச்சனா, விஜய் வர்மா, விஷ்ணு போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர்  இதில் நேற்றய எபிசோடில் பொம்மலாட்டம் டாஸ்க் நடைபெற்றது.. இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீடு கலை கல்லூரி ஆக மாறி உள்ளது.

அதில் சில போட்டியாளர்கள் பேராசிரியராகவும் சிலர் மாணவர்களாகவும் கலந்துள்ளனர்.. இந்நிலையில் இன்றைய எபிசோடுகான பிக் பாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது அதில் பாடம் நடத்த வந்த பேராசிரியர் நிக்சன் Fun பற்றி எடுத்துரைத்துள்ளார். அப்பொழுது பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்த ஃபன் இப்பொழுது செத்துடுச்சி, கோவமா சொல்றவன் சொன்னா அது கோவம்..

யார்ரா இது லோகேஷுக்கே விபூதி அடிச்சது.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

சரிப்பா சொல்றவன் சொன்னா அது சிரிப்புன்னு அர்ச்சனா நினைச்சுகிட்டு இருக்காங்க.. நீங்க இங்க வந்தது ஃபன் பண்ண மட்டும்தான், ரத்தம் வரளவுல டாஸ்க் விளையாண்டாலும் அப்ப சந்தோஷமா இருந்தோம், ஐந்து வைல்டு கார்டு வந்ததுக்கு அப்புறம் அந்த சந்தோஷம் இப்ப இல்லை.. என்று நிக்சன் சொன்னதும் சில போட்டியாளர்கள் நிகச்சனை தூக்கி கத்தும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன..