யார்ரா இது லோகேஷுக்கே விபூதி அடிச்சது.! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

Lokesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் இவர் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், மாஸ்டர், கைதி, விக்ரம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் விஜயை வைத்து  லியோ என்ற திரைப்படத்தை இயக்கினார். லியோ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் லியோ சக்சஸ் மீட் வைத்து வெற்றியை கொண்டாடினார்கள் படக்குழு. அதேபோல் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது அது மட்டும் இல்லாமல் நான் ரெடி பாடலுக்கு நடனமாடி ஆயிரம் கணக்கான நடன கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என ஒரு குற்றச்சாட்டு இருந்தது அந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானது.

நீ எல்லாத்துக்கும் பாவம் பாக்குற.. அதான் ஏறி மிதிக்கிறாங்க.. மீனாவுக்கு அட்வைஸ் பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதனைத் தொடர்ந்து லியோ திரைப்படம் அதிகாலை காட்சி இல்லை எனக் கூறியது விஜய் ட்ரெய்லரில் பேசிய கெட்ட வார்த்தை என பல சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் தற்பொழுது பெரும் அதிர்ச்சிகரமான செய்தி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது அதாவது லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்பட்டது.

லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 598 கோடிகள் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் லியோ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் சம்பளம் தரவில்லை என்பதுதான் மிகப்பெரிய வதந்தியாக இருந்து வந்தது ஆனால் தற்பொழுது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது லோகேஷ் கனராஜ் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பது முற்றிலும் பொய்.

இரவு நேர சமையல் மந்திரம் கிரிஜாவா இது.! என்னமா இருக்காங்க பார்த்தீர்களா..

லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பேசிய சம்பளத்தை கொடுத்து விட்டதாகவும் ஆனால் சம்பளம் கொடுக்கவில்லை என்ற செய்தி தன்னை மிகவும் பாதித்ததாகவும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் அறிவித்து முதல் பட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் நடிக்கவும் இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. லோகேஷ்க்கு சம்பளம் கொடுக்கவில்லை என்பதை அறிந்த பல ரசிகர்கள் யார் பார்த்த வேலைடா இது  அது எப்படி லோகேஷ்க்கு சம்பளம் தராமல் இருப்பாங்க என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்