இரவு நேர சமையல் மந்திரம் கிரிஜாவா இது.! என்னமா இருக்காங்க பார்த்தீர்களா..

samayal manthiram girija sri latest photos : தொலைக்காட்சிகளுக்கு இடையே காலங்காலமாக போட்டிகள் நிலவி வருவது வாடிக்கைதான் அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் எப்படியாவது டிஆர்பிஎல் இடம் பிடிக்க வேண்டும் என புதிய புதிய ஷோக்கள் ரியாலிட்டி ஷோ சீரியல் என ஒளிபரப்பி வருகிறார்கள். அதேபோல் சிறிது காலமாக டாக்டரை வைத்து பல தொலைக்காட்சிகள் சில நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிரபல தொலைக்காட்சியில் இரவு நேர அந்தரங்க கேள்விகளுக்கு டாக்டரை வைத்து பதில் கூறும் விதமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள் அதற்கு பெயர் சமையல் மந்திரம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விஜே கிரிஜா ஸ்ரீ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் இவர் பெயரும் புகழையும் பெற்றார்.

ஆனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொழுது பல தொல்லைகள் இருந்தது அதாவது பலரும் ஏன் இந்த மாதிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். என பலரும் கேள்வியும் கிண்டலும் செய்தார்கள் அதற்கு எனக்கு பிடித்த வேலையை நான் செய்கிறேன் என கிரிஜா ஸ்ரீ பதிலளித்தார். இந்த நிலையில் இவர் கடந்த வருடம் சித்து என்பவரை திருமணம் செய்து கொண்டு தொலைக்காட்சிக்கு குட் பாய் கூறினார்.

அதேபோல் சமையல் மந்திரம் நிகழ்ச்சிக்கு பிறகு இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது அதேபோல் தன்னுடைய குழந்தைக்கு ரித்தேஷ் என பெயர் வைத்துள்ளார்கள் இவர் பிறந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் தற்பொழுது பிறந்த நாளை மிகவும் கோலகாலமாக வீட்டில் கொண்டாடியுள்ளார்கள்.

girija
girija

அதன் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சமையல் மந்திரம் கிரிஜாவா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் அந்த அளவை கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருக்கிறார்.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்