ஜெனிக்கு கல்யாணம் என கோபியிடம் சவால் விடும் ஜோசப்.. ஹோட்டல் விஷயத்தில் பாக்கியாவுக்கு ஐடியா கொடுக்கும் பழனிச்சாமி.. இனிமே டாப் கியர் தான்..
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கிச்சன் என ஒரு புதிய ஹோட்டலை திறந்துள்ளார் கோபி இந்த ஹோட்டலை ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி தான் திறந்து வைத்தார்கள் மேலும் சிலருக்கு ஆர்டர் போட்டுக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் திறம்பட பேசுவதால் அவரைப் பார்த்து ஈஸ்வரி வியப்புடன் பார்க்கிறார் உடனே ராதிகா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்க அதெல்லாம் ஒன்னும் கிடையாது நீ வேலைய பாரு நாங்க கிச்சன் போய் பார்க்கிறோம் என கூறிவிட்டு கிச்சனுக்கு செல்கிறார்கள். கிச்சனில் … Read more