காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண்… இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண்.. பிரப பிரபல இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய நடிகர்..
பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பிரபல இசை அமைப்பாளர் குறித்து மோசமாக விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சினிமாவை பொருத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது எப்படியா இருந்தாலும் நடிகர் இசையமைப்பாளர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், என ஏதாவது ஒரு சர்ச்சை சுற்றிக்கொண்டு தான் இருக்கும் அதேபோல் அவர்களின் சீக்ரெட் விஷயம் வெளியே வந்தால் அது சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவி வரும். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் தீனா குறித்து … Read more