மைக் மோகனை உருகி உருகி ஒருதலையாக காதலித்த நடிகை.! 3 குழந்தைக்கு தாயான அந்த நடிகை யார்.! வெளியான ரகசியம்..

Actor Mic Mohan: 80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த மைக் மோகனை பிரபல நடிகை ஒருவர் உருகி உருகி காதலித்ததாகவும் திருமணம் செய்துக் கொள்ள விருப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 1980களில் பல சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்களை தந்து டாப் ஹீரோவாக அவதாரம் எடுத்த மைக் மோகன் பெரிதும் காதல் கிசுகிசுப்பில் சிக்காமல் இருந்து வந்தார்.

இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் மைக் மோகன் நடிகை ஒருவர் துரத்தி துரத்தி காதலித்ததோடு மட்டுமல்லாமல் அவரைத் திருமணம் செய்துக் கொள்ளவும் விருப்பப்பட்டு உள்ளார். அப்படி பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, தற்பொழுது திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை அந்த சமயத்தில் மைக் மோகனிடம் வலிய வலிய சென்று நான் உன்னை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்தும் கொள்ளுங்கள் திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்.

முத்து சொன்ன கார் ஓட்டற வேலையே பரவாயில்ல நீங்க இப்ப பாக்குற வேலைக்கு.. மீண்டும் குடும்பத்தாரிடம் உண்மையை மறைக்கும் மனோஜ்.. துருவி துருவி கேட்கும் ரோகினி..

ஆனால் நடிகையின் அந்த பேச்சுக்கெல்லாம் மோகன் மசியவில்லை அவர் மட்டுமின்றி பல நடிகைகள் மோகனுக்கு காதல் வலை வீசி வந்தார்கள் ஆனால் அவர் அதில் சிக்கவே இல்லை. இந்த சமயத்தில்தான் மோகனுக்கு எய்ட்ஸ் வந்ததாகவும் வதந்திகள் பரவியது அதைப் பற்றியும் அவர் கவலைப்படவில்லை. ஒரு சமயத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகிய மைக் மோகன் சென்னையிலேயே தான் இருந்தார்.

அவர் ராமராஜனை போல் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று ஒற்றை காலில் நின்றார். மோகனின் மனைவி இன்டீரியர் டெக்ரேஷன் செய்யும் தொழிலை செய்து வருகிறார். கமல்ஹாசனின் ஜெராக்ஸ் காபி தான் மைக் மோகன் கமலஹாசன் மும்பைக்கு சென்று இந்தி படங்களின் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் மைக் மோகன் தமிழில் அறிமுகமானார்.

அர்ஜுனை பிடிக்க வலையை விரித்த தமிழ்.! வலையை கிழித்துக்கொண்டு சுறா மீன் போல் தப்பி சென்ற மாப்பிள்ளை.!

கமலுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர்களை கொண்டு இருந்தார். மோகன் அவரும் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மோகனின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் முதுகெலும்பாக இருந்தது அந்த காம்போவில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.