உன் அம்மாவையோ, தங்கையையோ பற்றி இப்படி பேசுவியா.! பயில்வனை கிழித்து தொங்கவிட்ட நடிகர்..

bayilvan ranganathan : பிரபல நடிகரான பப்லு 23 வயதான ஷீத்தா அவர்களுடன் உறவில் இருந்தது சோசியல் மீடியாவில் பெரும் பேச்சு பொருளாக வைரலாகி வந்தது இதற்கு பப்லு அசராமல் பதில் அளித்து வந்தார் இந்த நிலையில் இந்த ஜோடி திடீரென பிரிந்து விட்டதாக இணையதளத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது.

உடனே இது குறித்து பயில்வான்  ரங்கநாதன் தன்னுடைய கருத்தை தெரிவித்தார் அதாவது பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது  ஷீத்தலை பல நாட்களாக பப்லுவை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் பப்லு அவரை தன்னுடைய ஆசைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டாராம் பப்லு திருமண வாழ்க்கைக்கு செல்வதற்கு விருப்பமில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மத்தவங்க இதை வச்சி பெரிய பிரச்சனையை உண்டாக்குவாங்க.. பிக்பாஸிடம் மாட்டிய விஷ்ணு – பிக்பாஸ் ப்ரோமோ

பயில்வான் கூறியதை கேள்விப்பட்ட பப்லு காசுக்காக எப்படி வேண்டும் என்றாலும் பேசுவார் பயில்வான் உன்னுடைய அம்மாவையோ தங்கையோ பெண்ணையோ இப்படி அசிங்கமாக பேசினா உனக்கு வலிக்கும் தானே  அசிங்கமானவர்கள் அசிங்கமாக தான் பேச முடியும் என்று பயில்வானை கடுமையாக பேசி உள்ளார்.

உடனே இதற்கு பதில் கொடுத்த பயில்வான் நான் ஒன்றும்  பொய் சொல்லவில்லை பப்லு குறித்து நான் தவறாக எதுவும் பேசவே கிடையாது அவர் மட்டுமல்ல மற்றவர்கள் குறித்தும் நான் எதையும் தவறாக பேசவில்லை 57 வயது மதிக்கத்தக்க பப்லு 23 வயது பெண்ணுடன் உறவில் இருந்தது தவறு என்று தான் சொன்னேன் அது மட்டும் இல்லாமல் திருமணம் செய்யாமல் உறவில் இருந்தது எவ்வளவு பெரிய தப்பு என்று தான் கூறினேன்.

காக்கா – கழுகு சண்டை போடும் ரஜினி – விஜய்.. களத்தில் இறங்கி உதவி செய்த பாலா.. உண்மையான சூப்பர் ஸ்டார் யார்.?

பப்லு அவர்களுக்கு முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு பாடிடிமாண்டிங் இருந்தது அதனால்தான்  ஷீத்தலை திருமணம் செய்வதில் எதற்காக தயக்கம் என்று தான் கேட்டேன். உங்களைப் பற்றி தப்பா நான் எதுவும் சொல்லவில்லை உங்களுக்கு பாடி டிமாண்டிங் நீங்களே தான் பேட்டியில் பொம்பள சோக்கு கேக்குதுன்னு சொன்னீங்க அதுமட்டுமில்லாமல்  ஷித்தலை தன்னை மிகவும் நேசிக்கிறார் என்று அவரை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு வீடியோ போட்டீர்கள்.

ஜனவரி மாதம் கல்யாணம்ன்னு சொன்னீங்க ஆனா அதற்குள் அவருடன் ஏற்பட்ட உறவு முறிந்து விட்டது எனக் கூறியுள்ளீர்கள் மீடியா முன், நான் எதோ தப்பா சொன்னது போல் சொல்கிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயம் என பயில்வான் ரங்கநாதன் பப்லுவை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.

2023 – ல் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்கள்.. தயாரிப்பாளரின் பேச்சால் வசமாக மாட்டிக் கொண்ட விஜய் படம்