vijayakanth

கைல கத்தியோட துரத்தியவனை விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா.? ரீல் ஹீரோ இல்ல ரியல் ஹீரோ.. எஸ் ஏ சந்திரசேகர் சொன்னது

ஒருத்தன் கையில கத்தியோட இன்னொருத்தன துரத்திட்டு ஓடுனான் உடனே காரை நிறுத்த சொல்லி தைரியமாக ஓடிப் போயி அவன புடிச்சு அடிச்சு தி நகர் போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிட்டு வந்தோம் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் சொன்னது

vijaykanth

ஒரு கைல தட்டையும் ஒரு கையில என்னையும் புடிச்சுகிட்டு பிச்சை எடுத்தார் விஜயகாந்த் சார்..

விஜயகாந்த் சார் வரும்பொழுது நான் பிச்சை எடுக்கிற மாதிரி ஒரு சீன். அந்த சீனில் நான் பிச்சை எடுப்பதை பார்த்துவிட்டு குழந்தையை பிச்சை எடுக்க விடாதீங்க என சொன்னார்