லைட்டா மிஸ் ஆனாலும் மரணம் தான்.. ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த 7 நடிகர்கள்.!

Tamil Actors: சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகர்களுக்கு பல கோடி சம்பளம் கொடுப்பது வழக்கம் மேலும் அப்படிப்பட்ட முன்னணி நடிகர்கள் பொதுவாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்தாக இருக்கும் காட்சிகளில் டூப் போட்டு நடித்து வரும் நிலை.  ஆனால் இதற்கான பாராட்டு அந்த பட ஹீரோக்களுக்கு சென்றடைகிறது.

அப்படி விஜய், ரஜினி என ஏராளமானவர்களுக்கு டூப் போட்டு நடித்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகர்கள் மட்டுமே தன்னுடைய உயிரை பணயம் வைத்து ஸ்டண்டு காட்சியில் நடித்துள்ளார்கள். அப்படி கொஞ்சம் அசைந்தால் உயிர் போய்விடும் என்ற சூழலிலும் நடித்து மாஸ் காமித்த இரண்டு நடிகர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

மேகனாவை போட்டு தள்ளி சரஸ்வதி மீது பழியை போட பார்க்கும் அர்ஜுன்… கலிவரதன் பற்றி மொத்த உண்மையையும் உமாபதி மூலம் தெரிந்து கொண்ட மேகனா..

2. அஜித் குமார்: 2012ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் விஷ்ணுவரதன்  இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் பில்லா 2. இப்படத்தில் ஒரு சாதாரண மனிதனாக டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு பன்னாட்டு கொள்ளைக்காரனாக மாறுகிறார் என்பதை மையமாக வைத்து உருவான இப்படத்தில் ஏராளமான ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது.

அந்த வகையில் ஹெலிகாப்டரில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் அஜித் நடித்திருப்பார் அதில் வெறும் ரோப் மட்டும் பயன்படுத்தி கண்ணில் லென்ஸ் கூட வைக்காமல் நடித்து அசத்தி இருப்பார்.

மலேசியா மாமா செய்த வேலை.. மொத்த குடும்பத்திடமும் திட்டு வாங்கும் முத்து.! ஒட்டு கேட்டு விட்டு ரோகிணி எடுத்த அதிரடி முடிவு

விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1995ஆம் ஆண்டு கருப்பு நிலா என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் சேஃப்டி ரோப் கூட யூஸ் பண்ணாமல் ஹெலிகாப்டரில் வெறும் ஒத்த கையால் பிடித்துக் கொண்டு 10 கிலோமீட்டர் வரை பயணித்தாராம்.

இவ்வாறு இப்படிப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளை தமிழ் சினிமாவில் இந்த இரண்டு முன்னணி நடிகர்களை தவிர வேறு யாரும் ரிஸ்க் எடுத்து நடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.