மலேசியா மாமா செய்த வேலை.. மொத்த குடும்பத்திடமும் திட்டு வாங்கும் முத்து.! ஒட்டு கேட்டு விட்டு ரோகிணி எடுத்த அதிரடி முடிவு

siragadikka aasai 29 : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மனோஜ் மலேசியா மாமா அனைவரும் வீட்டிற்கு வருகிறார்கள் அப்பொழுது மனோஜ் குடித்துள்ளது யாருக்கும் தெரியாது ஆனால் அவர் உறைந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் உடனே விஜயா என்னாச்சு மனோஜ் என கேட்டுக் கொண்டிருக்கிறார் அடுத்ததாக ரோகினி கேட்கிறார் அதேபோல் ரவியும் என்ன ஆச்சு உனக்கு ஏன்டா இப்படி பண்ற என கேட்கிறார்.

அப்பொழுது மீனா முத்துவை அழைத்து குடிச்சிருக்கியா என கேட்கிறார் அது ஒன்னும் இல்ல லேசா என சொல்லி சமாளிக்கிறார் உடனே மனோஜ் குடித்துள்ளது தெரிந்து விட்டது உடனே விஜயா முத்து தான் இதற்கெல்லாம் காரணம் இவன் கூட எதுக்கு மனோஜ் அனுப்புன என திட்டிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் பாட்டி என்ன முத்து நீ இன்னும் திருந்தலையா ஏன் எல்லோரோட நிம்மதியும் கெடுக்க பாக்குற என திட்டுகிறார்.

உடனே மலேசியா மாமாவை பார்த்து யோவ் எல்லாத்தையும் ஒழுங்கா சொல்லிடு என கேட்கிறார் அதற்கு முத்து தான் மனோஜ்க்கு வாயில் ஊற்றி விட்டது என பொய் சொல்லி விடுகிறார் மலேசியா மாமா உடனே முத்த அதிர்ச்சடைகிறார். அந்த சமயத்தில் பாட்டி அண்ணாமலைக்கு தெரிஞ்ச எவ்வளவு கஷ்டப்படுவான் ஏன்டா இப்படி பண்ணிட்டு இருக்க என்ன திட்டுகிறார்.

உடனே முத்து மனோஜ் பேசனும் அவ்வளவு தானே என மோரை கலக்கி மனோஜ் வாயில் ஊற்றி இருக்கிறார் சிறிது நேரத்தில் மனோஜ் பேச ஆரம்பித்து விடுகிறார் அப்பொழுது அனைவரையும் கட்டி கட்டி பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார் ரோகிணி காலில் விழுந்து நான் இனிமே உன்ன விட மாட்டேன் கண்டிப்பா வேலைக்கு போயிடுவான் என்ன விட்டு போயிடாத என்னை விட்டு போயிடாத என கெஞ்சுகிறார்.

எதற்காக குடித்தாய் என கேட்க உடனே எங்க மாமா மலேசியா என மலேசியா மாமாவை போட்டுக் கொடுக்க பார்க்கிறார் எங்க நம்மள பத்தி சொல்லிடுவானோ என உடனே மலேசியா மாமா இவனா உள்ள அழைத்து கொண்டு போ ரொம்ப குடிச்சி இருக்காரு உளறுவர் இனிமே, எனக் கூறி உள்ளே அனுப்பி வைத்து விடுகிறார்.

ரோகிணி உள்ளே இருக்கும் மனோஜிடம் திட்டி விட்டு வெளியே வருகிறார் அப்பொழுது விஜயா வெளியே உட்கார்ந்து அவனுக்கு ஒரு பிசினஸ் வாங்கி கொடுத்துட்டினா அவன் லைஃப் நல்லா இருக்கும் என பேச அதுக்கு நான் எங்க போகிறது என ரோகிணி மைண்ட் வாய்ஸ் பேசிக் கொண்டிருக்கிறார் உடனே இது உங்க அப்பாவுக்கு தெரிய வேணாம் மனோஜ் தப்பா நினைப்பாங்க என பேசாத நான் பார்த்துக் கொள்கிறேன் என பேசிவிட்டு கிளம்புகிறார் அப்பொழுது முத்து மற்றும் முத்துவின் நண்பன் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டு கேட்கிறார்.

இவன் மலேசியாவில் இருந்து வந்த மாதிரியே தெரியல கண்டிப்பா இவன் லோக்கல் ஆளுதான் பார்லர் அம்மா தான் ஏதோ பிளான் பண்ணி பண்ணிட்டு இருக்கு இத கண்டுபிடிக்கணும் என பேசிக் கொண்டிருக்கிறார் முத்து,  அவன் பாத்தியா அவன் ஊத்தி கொடுத்து கடைசில என்ன மாட்டி விட்டான் இந்த மாதிரி புத்தி எல்லாம் நம்ம ஆளுங்களுக்கு தான் இருக்கும் இவன் கண்டிப்பா மலேசியாவில் இருந்து வந்தவன் கிடையாது என பேச அப்போ முத்து  மனோஜ்க்கு ஊத்திக் கொடுக்கலை இவன்தான் ஊத்தி கொடுத்து இருக்கான் என ரோகிணி தெரிந்து கொள்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இன்வேஸ்டிகேஷன் முத்து செய்வதும் தெரிந்து விடுகிறது. உடனே மலேசியா மாமாவிடம் சென்று எதற்காக மனோஜ்க்கு ஊத்தி கொடுத்தா மனோஜ்க்கு ஏதாவது ஒன்னு இருந்தா ஆட்ட தொங்க விடுற மாதிரி உன்ன தொங்கவிட்டு உரித்திருப்பேன் என பேசுகிறார். நீ உடனே ஊருக்கு கிளம்பு நான் சொல்ற மாதிரி சொல்லு என இருவரும் பிளான் போட்டு மலேசியா மாமாவை அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.