என் ராசாவை இதுவரை நெஞ்சில் சுமந்தேன்.. இனிமேல் கையிலையும் சுமப்பேன்… வைரலாகும் பிரேமலதா டாட்டூ குத்திக் கொள்ளும் வீடியோ

vijayakanth : விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் இவரின் மரணம் சினிமா உலகினரையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அதேபோல் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் லட்சக்கணக்கான பேர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆரம்பத்தில் விஜயகாந்த் உடல்நிலை குறைவால் இருந்த பொழுது கட்சி பொறுப்புகளை பிரேமலதா அவர்கள் தான் கவனித்து வந்தார் ஆனால் அவரின் உடல் நிலை  இருக்க இருக்க மோசமாக மாறியதால் அவரை ரெஸ்ட் எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் பிரேமலதா அவர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே விஜயகாந்த் உயிரிழந்து விட்டார்.

விடாமுயர்ச்சியால் தலையை பிச்சிகிட்டு திரியும் த்ரிஷா.! மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் அம்முனி.?

இப்படி இருக்கும் நிலையில் திடீரென விஜயகாந்த் உருவத்தை தன்னுடைய கையில் பிரேமலதா அவர்கள் பச்சை குத்தி கொண்டு தொண்டர்கள் முன் இனிமேல் உங்களுக்கு எல்லாமே நான் தான் என தோன்ற இருக்கிறார் தன்னுடைய கணவரும் தங்கள் கட்சியின் நிறுவனமான விஜயகாந்தின் முழு உருவத்தை அழகாக கையில் பச்சை குத்திக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக வைரலாக வருகிறது.

பிரேமலதாவின் இந்த அன்பும் பாசமும் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தோஷத்தில் அழுத்தியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் அரசியல் வருகை குறித்து தனது பாணியில் பேசிய டி. ராஜேந்தரன்..! என்ன தலைவரே இப்படி சொல்லிடிங்க..

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..