விடாமுயர்ச்சியால் தலையை பிச்சிகிட்டு திரியும் த்ரிஷா.! மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் அம்முனி.?

த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற சூழல் தற்பொழுது முழுமையாக மாறி  நயன்தாரா இல்லனா திரிஷா என போயிட்டு இருக்கு. அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் தற்போது அஜித் உடன்  விடாமுயற்சி, கமலுடன் தக் லைஃப் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படமும், மலையாளத்தில் ஜீத் ஜோசப்புடன் ஒரு படமும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் சல்மான் காணுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக பேசப்படுகிறது.

விஜய் அரசியல் வருகை குறித்து தனது பாணியில் பேசிய டி. ராஜேந்தரன்..! என்ன தலைவரே இப்படி சொல்லிடிங்க..

இப்படி பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கும் சூழ்நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் விடா முயற்சி. இந்த திரைப்படத்திற்கு அவர் கொடுத்திருந்த டேட்டை விட சூட்டிங் இழுத்துக்கொண்டே போகலாம். ஆரம்ப காலத்தில் இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலையில் இருந்த இவர்.

தற்போது ஏண்டா இந்த திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டோம் என நினைக்கும் அளவிற்கு ஷூட்டிங் இழுத்துக் கொண்டே போகுதாம். இதனால் மற்ற திரைப்படங்களுக்கு இவர் கொடுத்த டேட் பிரச்சனையாவது தான் காரணமாம். கால்ஷீட் பிரச்சினை வருவதால்  இவர் நடிக்க ஒப்புக்கொண்டு மற்ற திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் உள்ளாராம்.

40 வயதிலும் ரேஸ் குதிரை போல் ஓடும் திரிஷா.! தாக்கு பிடிக்க முடியாமல் தள்ளாடும் நயன்தாரா..

இதனால் பாலிவுட் டோலிவுட் கிடைக்கின்ற வாய்ப்பு கைவிட்டு போய்விடுமோ, முன்னேற்றம் பாதிக்கப்படுமோ என்ற பயமும் அதிகமாகியுள்ளதாம்.