விஜய் அரசியல் வருகை குறித்து தனது பாணியில் பேசிய டி. ராஜேந்தரன்..! என்ன தலைவரே இப்படி சொல்லிடிங்க..

t rajendiran : 80 90களில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் நடிகர் டி. ராஜேந்தரன். இவரது மகன் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தற்போது முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். டி ஆர் அவர்கள் நல்ல நடிகராக மட்டுமல்லாமல் சமூக நலன் மீது அக்கறை கொண்டவராகவும் திகழ்பவர்.

இன்று நடிகர் டி ராஜேந்தர் அவர்கள் அளித்த பேட்டியில் நான் இதற்கு முன் மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தேன் என்னைப் போலவே என் மகனும் உதவி செய்து வருகிறார் ஆனால் நாங்கள் யாருக்கும் உதவி செய்கிறோம் என்ற விளம்பரப்படுத்திக் கொண்டு செய்வதில்லை.

40 வயதிலும் ரேஸ் குதிரை போல் ஓடும் திரிஷா.! தாக்கு பிடிக்க முடியாமல் தள்ளாடும் நயன்தாரா..

ஆனால் இம்முறை தான் ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கப் போகிறேன். அதன் மூலம் மக்களுக்கு உதவ போகிறேன் என கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதைப்பற்றி உங்களது கருத்து என்ன என்று கேட்கிறார்.

அதற்கு டி ஆர் அவர்கள் அவரது பானியிலேயே ரைமிங்காக பேசியுள்ளார். அதாவது அரசியல் என்பது ஒரு பொது வழிங்க, அந்த பொது வழியில யார் வேணா வரலாங்க, யார் வேணா கட்சி தொடங்கலாங்க அவர் வரட்டுங்க வாழ்த்துக்கள்ங்க இதை மீறி நான் அவருக்கு பண்ணல விமர்சனம் நான் கடவுள் கிட்ட கேட்கிறது எல்லாம்  இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வேணும் விமோச்சனம். என்று சொல்லி முடித்துள்ளார். தற்போது இந்த செய்தி வைரல் ஆகி வருகிறது.

கவுண்டமணி பற்றி உண்மையை உடைத்த நடிகை சுகன்யா!! பார்த்தா அப்படி தெரியலையே..