கவுண்டமணி பற்றி உண்மையை உடைத்த நடிகை சுகன்யா!! பார்த்தா அப்படி தெரியலையே..

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சுகன்யா.புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

பின்னர் அதனைத் தொடர்ந்து சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல், கேப்டன், மகாநதி, இந்தியன்,  சேனாதிபதி, சின்ன ஜமீன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.

விஜய்யை தூக்கிவிட்ட துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.! கைக்கு வந்த வாய்ப்பை நழுவ விட்டுட்டாரே..

மேலும் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் இன்றளவும் நடித்து வருகிறார்.  மேலும் இவர் பேட்டி ஒன்றில் தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகரான கவுண்டமணி பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்படி அந்த பேட்டியில் அவர் கூறியதாவது. கவுண்டமணி சார் சினிமாவில் பார்ப்பது போல் இல்லை. சினிமாவில் அவர் காமெடியாக பேசிக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் அவருக்கு சினிமாவை பற்றி அவ்வளவு  அறிவு இருக்கிறது. நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார். ஆங்கில நடிகைகள் குறித்து பேசுவார்.

நைட் பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன். ! அதுவும் யாருடன் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

என்னையும் சில படங்களை பார்க்குமாறு அறிவுரை கூறுவார். நடிப்பை தாண்டியும்  கவுண்டமணிக்கு நிறைய திறமை இருக்கிறது. நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் என்கிட்ட வாம்மா வாம்மான்னு நல்ல பழகுவாரு. எனக்கு அவருடன் சேர்ந்து நடிக்க ரொம்ப பிடிக்கும் என்று பேட்டியில்  கூறியுள்ளார்