நைட் பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன். ! அதுவும் யாருடன் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

Ramya kirshnan : 1980 களில் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகிய வசந்தம் திரைப்படத்தின் மூலம் பாண்டியனுக்கு ஜோடியாக அறிமுகமானார். நடிகர் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் நடிகர் சோ ராமசாமியின் அக்கா மகள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

ரம்யா கிருஷ்ணன் முதலில் நடிக்க வந்ததை யாரும் விரும்பவில்லை ஆனால் படையப்பா நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் வெற்றி பெற்றதால் அதன் பிறகு இவரை சோ ராமசாமி ஏற்றுக்கொண்டார்.

கோமதி உங்க அண்ணன் பொண்ணு இங்கதான் இருக்கா கண்டுபிடித்த பாக்கியா.! கதவை சாத்திக்கொண்டு கத்தியை எடுத்த ராஜி..

நடிகர் ரம்யா கிருஷ்ணன் படிக்காதவன் பெயர் சொல்லும் பிள்ளை ஆகிய திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அது மட்டுமில்லாமல் கேப்டன் பிரபாகரன், அம்மன் ,பஞ்சதந்திரம், ஜூலி கணபதி என பல திரைப்படங்களில் நடித்த பிரபலமடைந்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்த பிறகு தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா வம்சையை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் இருக்கிறார் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் ரம்யா கிருஷ்ணன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை நான்கு தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றுள்ளார் மூன்று முறை நந்தி விருதுகள் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது என பெற்றுள்ளார்.

மீனாவுக்கு தாலி வாங்கி கொடுத்து ரோகினி விஜயா மூஞ்சில் கரியை பூசிய முத்து.!

சினிமாவை தாண்டி சீரியலிலும் ரம்யா கிருஷ்ணன் ஜொலித்துள்ளார் அந்த வகையில் வம்சம் சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது ரம்யா கிருஷ்ணன் தற்பொழுது 53 வயது ஆனால் இன்னும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இளமையாக இருந்து வருகிறார்.

அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த புகைப்படத்தில் பனியன் அணிந்து கொண்டு இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் இவருடன் திரிஷா அவர்களும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

ramya kirshanan
ramya kirshanan
ramya kirshanan latest 34
ramya kirshanan latest 34
ramya kirshanan latest 34
ramya kirshanan latest 34