லால் சலாம் பட நடிகையை தட்டிதூகிய GV பிரகாஷ்.! வைரலாகும் தகவல்..

V Prakash Kumar To Romance With Shivani

G V Prakash Kumar To Romance With Shivani: விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தினை இயக்கியிருக்கும் பா ரஞ்சித் தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார் அப்படி ஜி.வி பிரகாஷ் குமார் நடிக்கும் ஒரு படத்தை தயாரித்துள்ளாராம் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் தொடங்கி நடைபெற்ற வருகிறதாம். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்றாலும் பசுபதி, லிங்கேஷ், விஸ்வாந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். பா ரஞ்சத்தின் உதவியாளரான அகிலன் மோசஸ் என்பவர்தான் … Read more

2024ல் மிரட்ட போகும் டாப் 10  நடிகர்களின் திரைப்படங்கள்.! அஜித் முதல் விக்ரம் வரை எத்தனை நடிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா.?

2024 Upcomming big tamil movies

2024 Upcomming big tamil movies: தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் 2024ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் டாப் 10  நடிகர்களின் திரைப்படங்கள் லிஸ்டை பார்க்கலாம். 10. மகாராஜா: நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இவருடைய 50வது படமான மகாராஜா. 9. விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் பெற்றெடுத்த திரைப்படம் தான் விடுதலை. … Read more

இந்தியன் 2 முதல் விடாமுயற்சி வரை 2024 இல் நெட்ப்ளிக்ஸிடம் அடி பணிந்த தமிழ் படங்கள்.!

indian 2 ott vidaamuyarchi

இணையதளம் இன்று கடை கோடி மக்கள் வரை மிகவும் பிரபலமாக இருக்கிறது ஆனால் ஒரு காலகட்டத்தில் இணையதளம் என்பது மிகக் குறைவு அதனால் திரையரங்கில் போய் தான் படங்களை பார்த்து வந்தார்கள். அதனால் சினிமாவிற்கு அழிவு இல்லாமல் இருந்தது எப்பொழுது OTT இணையதளம் வந்ததோ அப்பொழுது திரையரங்கில் படங்களை பார்க்கும் மக்கள் குறைய தொடங்கி விட்டார்கள். ஒரு காலகட்டத்தில் புதிய திரைப்படங்கள் 300 நாட்கள் 400 நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் இப்பொழுது காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 20 … Read more

கை, கால் உடைத்து கொண்டு நடிப்பது நடிப்பு அல்ல.. நடிகர் விக்ரமை விளாசிய இயக்குனர்

Vikram

Vikram : நடிப்பு அரக்கன் என்றால் நாம் நினைவிற்கு வரும் பெயர் சிவாஜி, கமல் அடுத்து விக்ரம் தான்.. சேது படத்தில் உடலை வருத்திக்கொண்டு கனகச்சிதமாக நடித்து ரசிகர்களுக்கு தீனி போட்டார் அதனைத் தொடர்ந்து பிதாமகன், ஐ, கோப்ரா என சொல்லிக் கொண்டே போகலாம்.. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது பா ரஞ்சித் உடன் கூட்டணி அமைத்து தங்கலான் படத்தில் நடித்துள்ளார். விக்ரம் இந்த படத்தில் அதிகமாக பேசவே மாட்டார் பிதாமகன் படத்தில் … Read more

2024 ரேசில் குதித்த திரைப்படங்கள்.. மலையுடன் மோத போகும் துரும்பு.. இருந்தாலும் உங்களுக்கு தில்லு ரொம்ப அதிகம் தம்பி

tamil movies

Tamil Movies: தொடர்ந்து வாரம்தோறும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல லாபத்தை கொடுக்கும் ஆண்டாகவே அமைந்தது இதனை அடுத்து 2024ஆம் ஆண்டு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் தரமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. பொங்கல் ரிலீஸ்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு நான்கு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி … Read more

விருது விழாவில் விக்ரமை குத்தி காட்டி பேசிய அஜித்.! சியான் கொடுத்த பதிலடி

Ajith

Ajith : சினிமா உலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பேரும் புகழுக்காகவும் ஏங்குவது உண்டு அப்படி நடிகர் நடிகைகளுக்கான விருது விழா அவ்வப்பொழுது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பொழுது ஒரு சில நடிகர் நடிகைகள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது பெரிய பிரச்சனையில் முடிந்திருக்கிறது. அப்படித்தான் நடிகர் அஜித்குமார் விக்ரமைத் தாக்கிய சம்பவமும் ஒன்று அரங்கே இன்றி இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித் குமார் ஓரளவு நல்ல படங்களில் நடித்துக் கொண்டிருக்க விக்ரமும் பட வாய்ப்பு … Read more

5 சூப்பர் ஹிட் படங்களை நழுவ விட்ட அஜித், விக்ரம்.. வந்ததை இறுக்கமாக பிடித்து வளர்ந்த வாரிசு நடிகர்

Ajith and Vikram

Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விக்ரம் தனித்தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் விக்ரம் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய திறமையை காட்டி அந்த படத்தை வெற்றி பெற செய்கிறார். விக்ரம் கைவசம் தற்பொழுது தங்கலான் திரைப்படம், துருவ நட்சத்திரம் ஆகியவை இருக்கின்றன. அஜித் தொடர்ந்து ஆக்சன் படங்களில் சமூக அக்கரை உள்ள கருத்துக்களை திணித்து நடித்து வருகிறார் அந்த படங்களும் பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன அப்படி அஜித் நடிப்பில் … Read more

இனி நான் போற பாதை சிங்க பாதை.. விக்ரம் நடிப்பில் வெளிவர போகும் 5 படங்கள்.!

Vikram

Vikram : நடிப்பிற்கு பெயர் போன விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்துள்ளது இதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனருடன் கதை கேட்டு நடித்து வருகிறார் அப்படி விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் 5 படங்கள் பற்றி விலாவாரியாக பார்ப்போம்.. தங்கலான் : சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட பா.ரஞ்சித் உடன் விக்ரம் கைகோர்த்து தங்கலான் நடித்து உள்ளார். படம் முழுக்க முழுக்க … Read more

10 வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம்.. எதிர்பார்ப்பை கூட்டிய தங்கலான்

Thangalaan

Thangalaan my role vikram speech : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் விக்ரம் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா போன்ற ஒரு சில படங்கள் சுமாராக ஓடிய நிலையில் வெற்றிக்காக சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்த நிலையில் பா ரஞ்சித் சொன்ன தங்கலான் கதை ரொம்ப பிடித்து போகவே உடனடியாக கைகோர்த்தனர். தங்கலான் படம் சொல்ல வருவது என்னவென்றால் கோலார் தங்க சுரங்கத்தில் மக்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை … Read more

நாலா பக்கமும் சிதறும் ரத்தம்.! வெளியானது விக்ரம் பா. ரஞ்சித்தின் தங்கலான் டீசர்.!

thangalaan teaser

Thangalaan teaser : ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் பிரம்மாண்டமாக நடித்துள்ள திரைப்படம் தங்கலான் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்ச செலவில் உருவாக்கியுள்ளார்கள் கேஜிஎப் தங்க சுரங்கம் என்ற வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளதாக கூறபடுகிறது படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசை அமைத்துள்ளார். தங்கலான் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் மற்றும் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இரண்டும் இணைந்து தயாரித்துள்ளது படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. … Read more

பதுங்கி பாயறது எல்லாம் வேலைக்கு ஆகாது.. சீறி பாய்ந்தால்தான் தலை தப்பும்..! விக்ரம் எடுத்த அதிரடி முடிவு.!

thangalaan movie release date announement

Thangalaan movie and teaser release date : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்தியாசமான நடிப்பையும் உடல் அமைப்பையும் கொடுத்து உசுரை கொடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம். இவர் படத்திற்கு படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அதேபோல் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வேறுபட்ட கதாபாத்திரமாக தான் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரின்ஸ் தயாரித்து … Read more

பொங்கல் ரேசில் இருந்து விலக போகும் 4 படங்கள்.! அந்தரத்தில் தொங்கும் சிவகார்த்திகேயனின் அயலான்

Thangalaan

பண்டிகை நாட்களில் மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்க பல படங்கள் ரிலீஸ் ஆகும் ஆனால் ஒரு சில படங்கள் தேதியை குறிப்பிட்டு பின்வாங்குவது உண்டு அப்படி வருகின்ற 2024 பொங்கல் ரேஸிலிருந்து  வெளியாகும் 4 படங்கள் பற்றி பார்ப்போம்.. சார்பட்டா பரம்பரை, நட்சத்திர நகர்கிறது ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட பா. ரஞ்சித் சியான் விக்ரமுடன் கூட்டணி அமைத்து தங்கலான் படத்தை எடுத்துள்ளார் படம் முழுக்க முழுக்க தங்க சுரங்கத்தில் மக்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் … Read more