லால் சலாம் பட நடிகையை தட்டிதூகிய GV பிரகாஷ்.! வைரலாகும் தகவல்..

G V Prakash Kumar To Romance With Shivani: விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தினை இயக்கியிருக்கும் பா ரஞ்சித் தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார் அப்படி ஜி.வி பிரகாஷ் குமார் நடிக்கும் ஒரு படத்தை தயாரித்துள்ளாராம் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் தொடங்கி நடைபெற்ற வருகிறதாம். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்றாலும் பசுபதி, லிங்கேஷ், விஸ்வாந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

பா ரஞ்சத்தின் உதவியாளரான அகிலன் மோசஸ் என்பவர்தான் இப்படத்தை இயக்கிவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அழுத்தமான வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறதாம் இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல நட்சத்திர தம்பதியினர்களான டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதாவின் மகள் ஷிவானி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ரோகிணி பார்லரை வித்தத முத்து சொன்னா என்ன நடக்கும் தெரியுமா.. கொஞ்சம் அடக்கி வாசிங்க எல்லோரும்..

ராஜசேகர் மற்றும் ஜீவிதா நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் அப்படி ஜீவிதாவை பொருத்தவரை கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அவரின் மகள் ஷிவானி தான் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் என்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தங்கலான் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்த வருகின்றனர். இப்படத்தில் நடிகர் விக்ரம் வித்தியாசமான கேரக்டரில் நடித்து மிரட்டி உள்ளார் அதற்கான போஸ்டர்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

ஓன் பொண்டாட்டிய நான் தான் ஆள வச்சு கொடுமை படுத்தினேன் என தமிழிடம் திமிராக பேசும் அர்ஜுன்! அடுத்து நடக்கப்போவது என்ன.. தமிழும் சரஸ்வதியும்..

மேலும் தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இவர்களுடன் இணைந்து பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.