மைக் மோகனை உருகி உருகி ஒருதலையாக காதலித்த நடிகை.! 3 குழந்தைக்கு தாயான அந்த நடிகை யார்.! வெளியான ரகசியம்..
Actor Mic Mohan: 80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த மைக் மோகனை பிரபல நடிகை ஒருவர் உருகி உருகி காதலித்ததாகவும் திருமணம் செய்துக் கொள்ள விருப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 1980களில் பல சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படங்களை தந்து டாப் ஹீரோவாக அவதாரம் எடுத்த மைக் மோகன் பெரிதும் காதல் கிசுகிசுப்பில் சிக்காமல் இருந்து வந்தார். இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் மைக் மோகன் நடிகை ஒருவர் துரத்தி துரத்தி காதலித்ததோடு … Read more