இரவு 9 மணிக்கு போன் பண்ணி ஹீரோக்கள் கூப்பிடுவார்கள்.. போகவில்லை என்றால் படத்திலிருந்து தூக்கிடுவார்கள்.. உண்மையை உடைத்த நடிகை

Adjustment Call To Kamal Heroine

Adjustment Call To Kamal Heroine: கமல் பட ஹீரோயின் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார். பொதுவாக சினிமாவில் உள்ள கதாநாயகிகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வருவதை கதாநாயகிகள் வெளிப்படையாக கூறிவரும் நிலையில் கமல் பட நடிகை இது குறித்து பேசி இருக்கிறார். அதாவது பாலிவுட்டில் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு … Read more

துப்பாக்கி தோட்டாக்கள் தெரிக்க வெளியானது சிவகார்த்திகேயனின் அமரன் டீசர்…

Amaran Teaser

Amaran Teaser: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசரை படக் குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் சிவகார்த்திகேயன் முதன் முறையாக ராணுவ அதிகாரி கெட்டப்பில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க தேசப்பற்று நிறைந்த படமாக உருவாகி இருக்கும் இப்படத்தினை உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அதிக … Read more

சம்மருக்கு காத்து வாங்க போகும் திரையரங்கம்.. ஒரேடியாக பின்னுக்கு போகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்..

2024 New movies

2024 New movies: கடந்தாண்டு தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதே போல் இந்த வருடம் கடந்த வருடத்தை வசூலில் நல்லா வரவேற்பினை பெறும் எனவும் ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதம் வெளியான படங்கள் சொல்லும் அளவிற்கு வசூலை பெறவில்லை. இதனை அடுத்து இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், … Read more

கமல் படம் என்றாலே இந்த நாலு பேர் இருப்பாங்க.! இதை கவனித்தீர்களா.?

kamal haasan

Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் இவருக்கு சினிமாவில் ஏராளமான நட்பு வட்டாரங்கள் உள்ளனர். அப்படி மிகவும் நம்பிக்கையான நான்கு பிரபலங்கள் தொடர்ந்து கமல் படங்களில் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதில் சிலர் தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாசர்: குருதிப்புனல், நாயகன், அவ்வை சண்முகி, உத்தம வில்லன் போன்ற கமலின் முக்கியமான திரைப்படங்களில் நாசர் நடித்துள்ளார். அப்படி … Read more

பணத்தில் புரளும் பணக்கார தமிழ் சினிமா நடிகர்கள்.! லிஸ்டில் இடம் பிடித்த ரஜினி, அஜித், விஜய்.?

tamil actors

Tamil Actors: தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் என ஒவ்வொரு நடிகரும் தான் நடிக்கும் ஒரு படத்திற்காக ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளங்களை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இவர்கள் யாருமே தமிழ் சினிமாவில் பணக்காரன் நடிகர்கள் கிடையாது என கூறப்படுகிறது. பாகுபலி படத்தில் கிடைத்த வரவேற்பினால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பான் இந்திய படமாக தயாராகி வருகிறது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா 30க்கு அதிகமான மொழிகளில் … Read more

ரஜினி, கமல் படத்தில் காமெடியனாக நடித்த லூஸ் மோகனை நினைவிருக்கிறதா? மறக்கமுடியாத நினைவுகள்

loose mohan

Loose Mohan: எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லூஸ் மோகன். கமல்ஹாசனுக்கு மெட்ராஸ் பாஷையை சொல்லிக் கொடுத்ததே இவர்தான். எம்ஜிஆர் காலகட்டத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோகன் அவருடன் பல ஆண்டுகள் பயணித்துள்ளார். 80 காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக விளங்கிய லூஸ் மோகன்.பிறகு நீதிக்கு தலைவணங்கு, மீனவ நண்பன், நவராத்திரி போன்ற திரைப்படங்களில் எம்ஜிஆர் உடன் … Read more

ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து உடலில் பிளேட் வைத்து பொருத்தப்பட்ட 5 நடிகர்கள்.!

tamil actors

Tamil Actors: நடிகர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் போது ரிஸ்க் எடுத்து நடிப்பதும் உண்டு அப்படி படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்குவது வழக்கம்தான். சொல்லப்போனால் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் தங்களது படங்களில் ஸ்டண்டு காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதால் பல அடிகள் வாங்கி உள்ளார்கள். அந்த வகையில் அப்பொழுது ஏற்பட்ட விபத்தால் ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட் பொருத்தப்பட்ட 5 ஹீரோக்கள் குறித்து பார்க்கலாம். அப்பாஸ்: நடிகர் அப்பாஸ் தான் சினிமாவில் ஆக்டிவாக … Read more

தோல்வியில் துவண்டு விடாமல் மீண்டும் மரண ஹிட் கொடுத்து காம்பேக் கொடுத்த டாப் 5 நடிகர்கள்.!

Tamil Actors

Tamil Actors: என்னதான் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தாலும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தரவில்லை என்றால் சினிமாவை விட்டு விலக வேண்டியது தான் இந்த சூழலில் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை வெற்றி படங்களை தராமல் இருந்து பிறகு கம்பேக் கொடுத்து தற்பொழுது தெறிக்கவிடும் ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம். சிம்பு: கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்து … Read more

ரஜினி கமலுக்கே பயத்தை காட்டிய 5 புது முகங்கள்.. 300 நாட்களுக்கு மேல் திரையில் ஓடிய டாப் 5 படங்கள்

tamil movies

Tamil Movies: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்த பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவ்வாறு கமல்ஹாசன் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அறிமுகமானவர் தான் ரஜினி. ஒரு காலகட்டத்தில் இருவரும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தனர் இவ்வாறு இவர்கள் சினிமாவில் பீக்கில் இருந்த பொழுதும் புதுமுக நடிகர்களின் திரைப்படங்கள் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளது அப்படி 70, … Read more

கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா.. ஒரே படத்தில் இரண்டு நடிகையுடன் குத்தாட்டம் போட்ட மூன்று நடிகர்கள்..

2 Heroines vs 1 Hero

2 Heroines vs 1 Hero: ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் என்றாலே தற்பொழுதெல்லாம் படங்களை பார்க்க முடியவில்லை இந்த சூழலில் இரண்டு ஹீரோயின்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட டாப் 3 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். கார்த்தி: 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மூவரும் இணைந்து நடித்தனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஆசதான் பாடலில் … Read more

ஒரே வருடத்தில் தீபாவளிக்கு போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆன கமலின் நான்கு திரைப்படங்கள்.! அதில் மூன்று திரைப்படம் மரண ஹிட்..

Kamal Haasan

Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே ஆண்டில் நான்கு திரைப்படங்கள் வெளியான சுவாரசியமான தகவல் குறித்து தெரியவந்துள்ளது. பொதுவாக பண்டிகைகளை முன்னிட்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அப்படி 1978ஆம் ஆண்டு தீபாவளிக்கு மட்டும் கமலஹாசன் அடிப்படையில் நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி திரையில் வெளியான திரைப்படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார் … Read more

கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ்.. லிஸ்டில் இணைந்த சுருதிஹாசன் வெளியான அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள்…

Kamal Haasan

Kamal Haasan: அதிகப்பொருட்ச அளவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து தயாரித்து வரும் நிலையில் தற்போது தனது மகள் ஸ்ருதிஹாசனை வைத்தும் பட தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக எஸ்.கே 21, எஸ்.டி.ஆர் 48, தக்லைப் உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் … Read more