கமல் படம் என்றாலே இந்த நாலு பேர் இருப்பாங்க.! இதை கவனித்தீர்களா.?

Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் இவருக்கு சினிமாவில் ஏராளமான நட்பு வட்டாரங்கள் உள்ளனர். அப்படி மிகவும் நம்பிக்கையான நான்கு பிரபலங்கள் தொடர்ந்து கமல் படங்களில் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதில் சிலர் தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நாசர்: குருதிப்புனல், நாயகன், அவ்வை சண்முகி, உத்தம வில்லன் போன்ற கமலின் முக்கியமான திரைப்படங்களில் நாசர் நடித்துள்ளார். அப்படி தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் தக் லைஃப்  படத்தில் முக்கிய கேரக்டரில் நாசர் நடிக்க இருக்கிறாராம்.

முத்துவுக்கும் மீனாவுக்கும் வெடித்த பிரச்சனை.. ஹாஸ்பிட்டலில் சத்தியா.. விஜயாவுக்கு தெரிய போகும் உண்மை..

சந்தான பாரதி: பள்ளிக்காலத்திலிருந்து சந்தான பாரதியும் கமலம் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இயக்குனருமான சந்தான பாரதி கமலை வைத்து குணா மற்றும் மகாநதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவ்வாறு சந்தான பாரதி தொடர்ந்த கமலுக்கு வாய்ப்பு கொடுத்து சினிமாவில் வளர முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஜெயராம்: ஜெயம் ராம் கமல் இருவரும் இணைந்து பஞ்சதந்திரம் மற்றும் தெனாலி போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆக ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தற்போது வரையிலும் உள்ளனர்.

பிஞ்சிலேயே பழுத்து வெம்பி போன 5 நடிகைகள்.! 18 வயது தொட்டதும் இவங்க ஆட்டம் மட்டும் ஓயல

நெப்போலியன்: இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வர பிறகு விருமாண்டி படத்தில் கமல் நெப்போலியனை அழைத்து நல்லம்ம நாயக்கர் கேரக்டரை கொடுத்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியன் அழைத்து தசாவதாரம் படத்தில் நடிக்க வைத்தாராம்.