பிஞ்சிலேயே பழுத்து வெம்பி போன 5 நடிகைகள்.! 18 வயது தொட்டதும் இவங்க ஆட்டம் மட்டும் ஓயல

Actress Tamil Cinema News: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது எல்லை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் கலக்கி வரும் ஐந்து நடிகைகள் உள்ளனர். இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்த போச்சு என மிகவும் மோசமாக கமெண்ட் செய்வதையும் பார்க்க முடிகிறது.

அனிகா சுரேந்திரன்: குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் என ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அனிகா 2009ஆம் ஆண்டு வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். தற்பொழுது கதாநாயகியாகவும் சில திரைப்படங்களில் நடித்து வரும் அனிகா தனது நடை, உடை என அனைத்தையும் மாற்றி கவர்ச்சியிலும் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.

என்ன விட இவ நல்லா நடிக்கிறா இவளை படத்தில் இருந்து தூக்கிடு இயக்குனரிடம் கட்டளையிட்ட வடிவேல்.! உண்மையை உடைத்த நடிகை..

சாரா அர்ஜுன்: 2011ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சைவம் திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்பொழுது தனது கவர்ச்சியான நடிப்பால் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன வயது நந்தினியாக நடித்து அனைவரையும் மிரல வைத்தார்.

எஸ்தர் அனில்: மிகவும் உச்சக் கட்டமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் முதலிடத்தில் உள்ளார் என கூறலாம். இவர் 2010ல் வெளி வந்த நல்லவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் கமல் அவர்களின் மகளாக 2015ல் வெளியான பாபநாசம் படத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரேயா ஷர்மா: 2006ல் சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதோடு எந்திரன், நீதானே எந்தன் பொன்வசந்தம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் எனவே இதனால் தொடர்ந்து தனது ஏகப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சிறகடிக்க ஆசை முத்துவுக்கு கிடைத்த பட வாய்ப்பு.! அப்போ சீரியலின் நிலைமை அவ்வளவு தானா இதோ அவரே கூறிய தகவல்..

ஷீலா கவுர்: ஷீலா கவுர் குழந்தை நட்சத்திரமாக 20 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழிலும் நடித்து வருகிறார். மாய,  நந்தா, தீனா, டும் டும் டும் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். தற்பொழுது பார்த்த நான்கு குழந்தைகளுக்கெல்லாம் முன்னோடி ஷீலா கவுர்தான். இவருக்கு தற்பொழுது 33 வயதாகும் நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.