பணத்தை அடுக்கி வையுங்கள் அதைவிட உயரமாக இருந்தால் கொடுங்கள்.. பிரபல இயக்குனரை கேலி செய்த அஜித்.!
Ajith Kumar: தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது வெற்றி நாயகனாக ஜொலித்து வரும் நடிகர் அஜித்குமார். ஆரம்பகால கட்டத்தில் தொடர்ந்து படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு தான் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று திருப்புமுனையாக அமைய முன்னணி நடிகராக மாறினார். இந்த சூழலில் உருவக் கேலி செய்ததால் அஜித் நடித்த படம் பாதியிலேயே நின்று போனது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்குமாரை தல என்று சொல்லி கொண்டாடுவதற்கு … Read more