பணத்தை அடுக்கி வையுங்கள் அதைவிட உயரமாக இருந்தால் கொடுங்கள்.. பிரபல இயக்குனரை கேலி செய்த அஜித்.!

Ajith Kumar: தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது வெற்றி நாயகனாக ஜொலித்து வரும் நடிகர் அஜித்குமார். ஆரம்பகால கட்டத்தில் தொடர்ந்து படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு தான்  திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று திருப்புமுனையாக அமைய முன்னணி நடிகராக மாறினார்.

இந்த சூழலில் உருவக் கேலி செய்ததால் அஜித் நடித்த படம் பாதியிலேயே நின்று போனது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்குமாரை தல என்று சொல்லி கொண்டாடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த படம் என்றால் அது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படம் தான்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தினை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணி இணைய இருந்தது ஆனால் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அந்த படம் பாதியிலேயே நின்று போனதாம். அதன் பிறகு ஏ.ஆர் முருகதாஸ் அஜித்துடன் இணையவே இல்லை.

கோபிக்கு வக்காலத்து வாங்கிய ஈஸ்வரி.. கழுவி கழுவி ஊற்றிய ராதிகா… என்னா சார் வசமா மாட்டிகிட்டிங்க போல..

இதற்குப் பின்னணி ஏ. ஆர் முருகதாஸ் அஜித் மீது கோபமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வலைப்பேச்சி அந்தணன் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தீனா படத்திற்கு பிறகு அஜித் ஏ.ஆர் முருகதாஸ் இணைந்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார்கள். அப்பொழுது அஜித் தயாரிப்பாளரிடம் ஏ.ஆர் முருகதாஸ் சம்பளம் குறித்து கேட்டுள்ளார்.

தீனா படத்தின் பொழுது சில லட்சங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது எனவே இந்த வெற்றினை தொடர்ந்த ஒரு கோடி சம்பளம் என கூறியிருக்கின்றனர் உடனே அஜித் சிரித்துக் கொண்டே அந்த ஒரு கொடியை அடிக்க வையுங்கள் முருகதாஸ் அதைவிட உயரமாக இருந்தால் கொடுங்கள் என்று உருவ கேள்வி செய்துள்ளார் இது குறித்து கூறிய அந்தணன் உண்மையிலேயே நல்ல மனிதனாக இருந்தால் தனது ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

கதிரை ஆள் வைத்து அடித்த குமாரவேல்..! கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்கும் ராஜி.. கண்டுக்காமல் போன பாண்டியன்…

ஆனால் அஜித் அப்படி செய்யாமல் எதற்கு இவ்வளவு சம்பளம் தருகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார் இதிலிருந்து அவரது உண்மையான முகத்திரை வெளியில் வந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இவரை தான் தல என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் தயவுசெய்து இவரை புறக்கணிங்கள் என அந்தணன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக அஜித் ரசிகர்கள் அந்தணனை திட்டி தீர்த்து வருகின்றனர்.