விசுவாசம் அனிக்காவையே தூக்கி சாப்பிடும் வீரம் பட குட்டி குழந்தை.! இளம் நடிகைகளையே பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்

Yuvina Parthavi new look photo: சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் ஹீரோ ஹீரோயினாக பிரபலமடைந்து உள்ளனர். இந்த சூழலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஓரளவிற்கு வளர்ந்திருந்தாலும் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் ஏராளமான நடிகைகளின் கவர்ச்சியான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மூலம் பிரபலமான அனிகா தற்போது கவர்ச்சியின் எல்லை வரையும் சென்று உள்ளார் இதனை அடுத்து அஜித் உடன் வீரம் திரைப்படத்தில் நடித்த குழந்தையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

வயசானாலும் பரவாயில்லை வசதியா இருக்காங்களே என திருமணம் செய்து கொண்ட 5 தமிழ் நடிகைகள்…

அஜித்தின் வீரம் படத்தில் நாசரின் பேத்தியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அஜித்திடம் பச்சைக் குதிரை விளையாடலாமா என்று மழலைப் பேச்சியினால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் யுவினா. இவர் வீரம் மட்டுமல்லாமல் விஜய்வுடன் சர்க்கார், சூர்யாவுடன் மாஸ், பா விஜய்யின் ஸ்ட்ராபெரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Yuvina Parthavi new look photo
Yuvina Parthavi new look photo

குழந்தை நட்சத்திரமாக பிரபலமான யுவினா இளம் ஹீரோயின் ரேஞ்சிக்கு போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் க்யூட்டான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அஜித்தின் ரீல் மகள் நடிகை அனிகா சுரேந்திரன் முன்னணி நடிகைகளுக்கு கொடுத்து வரும் நிலையில் தற்போது யுவினாவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

தேசிய பதக்கங்களை வாசலில் வைத்து விட்டு கடிதம் எழுதி சென்ற திருடன்.!

இதனைப் பார்த்து ரசிகர்கள் குழந்தை யுவினாவா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தற்பொழுது யுவினா நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் சைரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இப்படத்திற்கான ப்ரோமோஷன்களில் கலந்துக் கொண்டு வருகிறார்.