கியூட்டாக அழகாக இருக்கும் இந்த குட்டி குழந்தை தான் அஜித் பட நடிகை.! யார் என்று தெரிகிறதா.?

Huma Qureshi childhood photo: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகையாக கலக்கி வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். அந்த வகையில் தனது சிறிய வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமாகி ரஜினி மற்றும் அஜித்துடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் பிரபல நடிகையின் குழந்தை வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக நீங்களா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

குழந்தை பருவத்தில் சாம்சங் நிறுவன விளம்பர படத்தில் நடித்த இவரைப் பார்த்து இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது கேங்ஸ் ஆஃப் வாசிபர் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார். இதன் மூலம் நடிக்க ஆரம்பித்த அந்த குழந்தை நட்சத்திரம் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து நடிகையாக பிரபலமாகியுள்ளது.

செத்தும் கெடுத்தா மேகனா.. மொத்த சொத்தும் போச்சு என கதறும் கலிவரதன் மற்றும் அர்ஜுன்..!

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது அஜித்துடன் ஆக்சன் காட்சிகளில் வலிமை படத்தில் நடித்து மிரட்டியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷுமா குரேஷி‌ தான். இவர் அஜித்தோடு மட்டுமல்லாமல் ரஜினியின் காலா திரைப்படத்தையும் நடித்தார். டெல்லியை சேர்ந்த ஷுமா குரேஷி‌ கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.

Huma Qureshi childhood photo
Huma Qureshi childhood photo

பல்வேறு பிராண்டுகளுக்கு விளம்பர தூதராக செயல்பட்டு வரும் இவர் 2012ஆம் ஆண்டு கேங்ஸ் ஆஃப் வாசிபர் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் வெற்றியை சந்தித்தது சாம்சங் நிறுவனம் விளம்பரத்தில் நடித்த இவரை பார்த்து இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

ரம்பா என்னப்பா ரம்பா பிக் பாஸ் ஜோவிகாவா பாருங்க.. ஆத்தாடி இம்புட்டு கிளாமர் ஆகாதும்மா..

இந்த படங்களை தொடர்ந்து வெப் சீரிஸ் நடித்து வரும் ஹேமா குரோஷி சினிமாவில் இவ்வாறு பிசியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். அப்படி இன்ஸ்டாகிராமில் இவரை 84 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Huma Qureshi childhood photo
Huma Qureshi childhood photo