ரம்பா என்னப்பா ரம்பா பிக் பாஸ் ஜோவிகாவா பாருங்க.. ஆத்தாடி இம்புட்டு கிளாமர் ஆகாதும்மா..

Bigg Boss Jovika New Look Video: வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா சமீபத்தில் நடத்தி இருக்கும் போட்டோ ஷூட் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். வாரிசு நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார் ஹீரோயினாக நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார்.

இதனை அடுத்து மூன்று திருமணங்கள் செய்துக் கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான வனிதா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 7 வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா பங்குப்பெற்றார்.

முத்து சொன்ன கார் ஓட்டற வேலையே பரவாயில்ல நீங்க இப்ப பாக்குற வேலைக்கு.. மீண்டும் குடும்பத்தாரிடம் உண்மையை மறைக்கும் மனோஜ்.. துருவி துருவி கேட்கும் ரோகினி..

ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்த ஜோவிகாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் போகப் போக வனிதாவை போல தான் அவருடைய மகள் என்பதும் தெரிய வர மக்கள் வெறுத்து வந்தனர். எனவே இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அப்படி 63 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜோவிகா 10 வகுப்பு கூட தாண்டவில்லை என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

எனவே படிப்பு தேவையில்லாத ஒன்று என இவர் பேசியது சர்ச்சையாக நெட்டிசன்களும் அதிகம் ட்ரோல் செய்து வந்தனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் ஹேட்டர்ஸ்களை சம்பாதித்து வைத்திருக்கும் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடிக்க கமிட்டாக இருப்பதாக கூறப்பட்டது.

அர்ஜுனை பிடிக்க வலையை விரித்த தமிழ்.! வலையை கிழித்துக்கொண்டு சுறா மீன் போல் தப்பி சென்ற மாப்பிள்ளை.!

அதன்படி பட வாய்ப்புகளுக்காக ஜோவிகா படும் கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஜோவிகாவா இது என ஆச்சரியமடைந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்