செத்தும் கெடுத்தா மேகனா.. மொத்த சொத்தும் போச்சு என கதறும் கலிவரதன் மற்றும் அர்ஜுன்..!

thamizhum saraswathiyum february 6: தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமா ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது கலிவரதன் மற்றும் அவரின் மகன் வருகிறார்கள். அவர்கள் வந்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது பல கோடிக்கு அதிபதியாகிட்டிங்க இல்ல அதனால சந்தோஷமா இருக்கீங்களா என அர்ஜுனின் மாமா பேசுகிறார் அதனால் பரமன் சட்டை பிடித்து அடிப்பது போல் கலிவரதன் செல்கிறார்.

உடனே நீங்க இந்த மாத்திரை சாப்பிடுங்க உங்கள டாக்டர் கோபப்படக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என களிவரதனின் மகன் மாத்திரை எடுத்துக் கொடுக்கிறார் மீண்டும் அர்ஜுன் மற்றும் அர்ஜுனனின் மாமா இருவரும் ரொம்பவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் உடனே கலிவரதன் மாமா சொந்த ஊர்ல கூட இருக்க முடியாம இங்க வந்திருக்கோம் என கலிவரதன் கூறுகிறார்.

நடிகர் ஜெய் நிராகரித்த நான்கு பிளாக்பஸ்டர் திரைப்படம் எது தெரியுமா.?

என்ன சொல்றீங்க என கேட்க ஆமா மொத்த சொத்தும் கை மீறி போயிடுச்சு என கலிவரதன்  கூற என்னாச்சு என பதட்டத்துடன் அர்ஜுன் கேட்க உடனே அந்த மேகனா செத்தும் கெடுத்துட்டா அவளுக்கு குழந்தை கொட்டின்னு இருந்தா மட்டும் தான் அவளோட சொத்து ஆனா அப்படி கல்யாணம் பண்ணலன்னா மொத்தமும் டிரஸ்ட் அனாதை ஆசிரமம் அனைத்திற்கும் உயிர் எழுதி வச்சுட்டா என்ன பேசுகிறார்.

உடனே அர்ஜுன் மற்றும் அர்ஜுன் மாமா சிரிக்கிறார்கள் உங்களை நம்பி நான் இவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சிருக்கேன் நீங்க என்னடான்னா சொத்து யாரு பேர்ல இருக்குன்னு கூட தெரியாம மாஸ்டர் பிளான் போட்டு இருக்கீங்க என அர்ஜுன் கிண்டல் அடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் ஏதோ யோசிக்கிறார் கலிவரதனை அர்ஜுன் மற்றும் அர்ஜுனனின் மாமா மரியாதை இல்லாமல் வாயா போயா என பேசுகிறார்கள்.

முன்பணம் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட்.. கண்ணீர் விட்டு கதறும் இளம் நடிகை.

அடுத்த காட்சியில் போலீஸ் அந்த ஆட்டோ டிரைவரை அழைத்து வந்து விசாரிக்கிறார்கள் அப்பொழுது சரஸ்வதி ஆட்டோவில் சென்றதை ஒப்புக்கொள்கிறார் அது மட்டுமில்லாமல் அவரை பாதியில் இறக்கி விட்டதையும் கூறுகிறார் மேலும் மேகனா போன் பண்ணியதையும் ஹெல்ப் கேட்டதையும் அனைத்தையும் ஆட்டோ டிரைவர் கூறுகிறார் சரஸ்வதி கண்டிப்பாக இந்த கொலையை செய்து இருக்க மாட்டார்கள் என போலீசும் நம்புகிறது.

இதனை அப்படியே கோர்ட்டில் வந்து சாட்சி சொல்ல வேண்டுமென ஆட்டோ டிரைவர் இடம் சொல்ல முடியாது எனக்கு புள்ள குட்டி இருக்கு அவங்கல எல்லாம் யாரு பார்த்துப்பா என பேசுகிறார் ஆனாலும் முடியாது என ஆட்டோ டிரைவர் செல்ல முயற்சி செய்கிறார் உடனே தமிழ் கையைப் பிடித்து தன்னுடைய மன வலியை கொட்டி தீர்க்கிறார் உடனே ஆட்டோ டிரைவர் நான் வந்து சாட்சி சொல்கிறேன் எனக்கும் மனசு உறுத்துகிறது என பேசுகிறார்.

18 வருடங்களாக தவிர்த்து வந்த நடிகை திரிஷா.! உலகநாயகனை அடுத்து தட்டி தூக்கிய 68 வயது நடிகர்.!

அடுத்த காட்சியில் தமிழ் வீட்டிற்கு வருகிறார் நடந்த அனைத்தையும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறுகிறார். அதற்கு முன்பு சரஸ்வதியை தமிழ் மீட் பண்ணி ஆட்டோ டிரைவர் சாச்சி சொல்லப் போகிறார் அதனால் நீ நாளைக்கு கண்டிப்பாக வந்து விடலாம் என தைரியம் கொடுக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் சரஸ்வதி மிகவும் ஜெயிலில் கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.