18 வருடங்களாக தவிர்த்து வந்த நடிகை திரிஷா.! உலகநாயகனை அடுத்து தட்டி தூக்கிய 68 வயது நடிகர்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகர் திரிஷா இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் முதன்முறையாக மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிறகு தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை தட்டி தூக்கினார் இடைப்பட்ட காலத்தில் லீக் ஆன வீடியோ, காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்று போன திருமணம் என பல பிரச்சனைகளை த்ரிஷா சந்தித்து வந்தார் அதனால் மார்க்கட்டையும் இழந்தார் தற்பொழுது மீண்டும் ரீஎன்றி கொடுத்துள்ளார்.

நாடு நல்லா இருக்கணும்னு.. அரசியலுக்கு வரவேண்டாம் இதை செய்தாலே போதும்.! அஜித் நச் பன்ச்..

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அசர வைத்தார் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்ததாக லியோ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தான் இழந்த மார்க்கெட்டை  மீண்டும் பல மடங்காக உயர்த்தினார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி கமலின் thug life ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் அவர்களுடன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதுமட்டுமில்லாமல் டோலிவுட் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் Vishwambhara என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளாராம் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சியுடன் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?