பிட்டு படம் எல்லாம் தோத்துடும் போல.. இந்த வயதிலும் படுக்கையறையில் மிரட்டி விட்ட மஞ்சு வாரியர்…

Actress Manju warrier: மலையாளத் திரைவுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கும் மஞ்சு வாரியார் பிட்டு படங்களை மிஞ்சும் அளவிற்கு மோசமான காட்சிகளில் நடித்திருக்கும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மலையாள திரைவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மஞ்சு வாரியார் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார்.

இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்த மஞ்சு வாரியார் தொடர்ந்து கோலிவுட்டில் பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

சீரியலில் சன் டிவி க்கே டாப் கொடுக்க வருகிறது ஜீ தமிழ்.. டிஆர்பி-யில் இடம் பிடித்த முக்கிய சீரியல்..! இதோ டாப் 10 லிஸ்ட்…

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தை ஹச் வினோத் இயக்க கண்மணி என்ற கேரக்டரில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டினார். துணிவு படத்தின் மூலம் மீண்டும் வெற்றி மாறனின் விடுதலை பட வாய்ப்பையும் தட்டி தூக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக இணைந்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் இயக்க ரஜினி உடன் இணைந்து ராணா டகுபதி, பகத் பாஸில், அமிதாப் பச்சன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

அண்ணாமலையிடம் சொல்லி குடும்பத்தாரிடம் அசிங்கப்படுத்தும் மீனா.. எவன் தப்பு செஞ்சாலும் என் மேல தான் பழி விழும் சோகத்தில் முத்து.. தப்பு மேல தப்பு பண்றீங்களே மீனா..

இவ்வாறு தமிழில் நடித்து வரும் மஞ்சு வாரியார் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்தும் பிசியாக உள்ளார். அப்படி தற்பொழுது மலையாளத்தில் உருவாகி வரும் பூட்டேஜ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சோசியல் மீடியாவில் காட்டுத் தீப் போல் பரவியது. தன்னைவிட 14 வயதுக் குறைவான விஷாக் நாயரின் மடியில் அமர்ந்து படுக்கையறையில் படும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதில் தனது தோல் நிறத்தில் ஆடை அணிந்து இருப்பதால் திடீரென பார்க்கும் பொழுது எதுவும் அணியாதது போல் தெரிவதால் நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.