சத்தமே இல்லாமல் சைலண்டாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்.. சற்றும் எதிர்பார்க்காத தகவல்

bigg boss 7 tamil

Bigg Boss evicted : எதிர்பாராத விதமாக தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கும் …

Read more

தமிழை தர குறைவாக பேச நீங்க யார்.. சரியான நேரம் பார்த்து மெட்டிரியளுடன் தரமான பதிலடி கொடுத்த மேகனா.! தம்பி அர்ஜுனா உன் வாலை கொஞ்சம் சுருட்டி வச்சுக்கோ இனி..

thamizhum saraswathiyum today episode december 14

thamizhum saraswathiyum today episode December 14 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வீட்டில் கோதை, நடேசன், வசு, …

Read more

நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் அர்ஜுன் கண்ணில் மண்ணை தூவி சரக்கு வண்டியை எடுத்து வந்த மேகனா.! பிரமித்து போய் நிற்கும் தமிழ்.. சபாஷ் சரியான அடி..

thamizhum saraswathiyum today episode 13

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய கம்பெனி முதலாளிக்கு அனைத்து பார்சல்களையும் அனுப்புகிறார் அந்த சமயத்தில் அர்ஜூனின் மாமா ஆள் வைத்து ஒரு லாரியை திருடி சென்று விடுகிறார் இதனால் தமிழ் போலீஸ் உதவியுடன் அர்ஜுனை வந்து அரெஸ்ட் செய்ய வருகிறார் ஆனால் அர்ஜுன் தான் எடுத்தார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள்.

நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் வெளியே செல்கிறார் பிறகு யூனியன் ஆபீஸ்க்கு செல்கிறார் அங்கு இரண்டு முதலாளிகளுக்கு இடையே ஒரு பிரச்சனை டெலிவரி சொன்ன நேரத்தில் டெலிவரி செய்யாததால் பிரச்சனை ஏற்படுகிறது இதில் தமிழ் பஞ்சாயத்து பேச வரும்பொழுது நீங்களே ஒழுங்கா டெலிவரி பண்ண மாட்டீங்க நீங்க எல்லாம் எனக்கு அறிவுரை சொல்றீங்களா என தமிழை அவமானப்படுத்துகிறார்கள்.

சூப்பர் ஹிட் அடித்த ஜெயம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.? கடைசியில் சூப்பர் ஸ்டாருக்கு தெரிந்த உண்மை

அடுத்த காட்சியில் கம்பெனிக்கு மேகனா வருகிறார் அவரிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார்கள் உடனே மேகனா மினிஸ்டருக்கு கால் பண்ணி எங்களுக்கு ஒருவன் தொல்லை கொடுத்து வருகிறான் என்பதை கூறுகிறார் உடனே என்னுடைய முழு சப்போர்ட்டும் உங்களுக்கு இருக்கிறது உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் இங்கிருந்து செய்கிறேன் என மினிஸ்டர் கூறி விடுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது தமிழை ஆடர் கொடுத்த முதலாளி கூப்பிட்டு திட்டிக் கொண்டிருக்கிறார் கரெக்ட் நேரத்துக்கு டெலிவரி பண்ண வில்லை என்றால் உங்களுக்கு பிளாக் மார்க் தான் உங்களுக்கு ஆர்டர் யாருமே கொடுக்க போவதில்லை என்பது போல் மிரட்டுகிறார் உடனே அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஓடி வந்து புதிதாக ஒரு கண்டெய்னர் வந்துள்ளது என பேசுகிறார்.

2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகைகள்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாடல் அழகி….

அப்பொழுது நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் மேகனா கண்டெய்னர் லாரியை ஒட்டிக்கொண்டு வருகிறார் லாரியில் இருந்து கீழே இறங்குகிறார் அப்பொழுது தமிழ் பிரமித்து போய் நிற்கிறார். மேகனா எப்படி லாரியை  எடுத்து வந்தார் என்பது நாளைய எபிசோடில் தெரியவரும். அர்ஜுனுக்கு ஆப்பு வைத்துள்ளாரா அல்லது கண்டெய்னரை மட்டும் எடுத்து வந்துள்ளார மேகனா என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

பிக்பாஸ் பிரபலத்திற்கு வாய்ப்பு கொடுத்த அஜித்.. இணையதளத்தில் சூடுப் பிடிக்கும் புகைப்படம்

ajith kumar

Ajith Kumar: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஏராளமான பிரபலங்களுக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து …

Read more

அந்தக் கருப்பாடு நீ தானா.. மாயா மீது கடும் கோபத்தில் பொருளை தூக்கி போட்டு உடைக்கும் பூர்ணிமா

bigg boss 7 today promo december 13

Bigg Boss 7 Tamil today promo 2: 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் …

Read more

படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் பாக்கியா.! கோபிக்கு நறுக்குன்னு குட்டு வைத்த ராதிகா..

Baakiyalakshmi serial

Baakiyalakhmi Serial: பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பாக்கியா மற்றும் பழனிசாமி இருவரும் கம்பளைண்ட் கொடுத்தவரின் போட்டோவை பார்க்க பாக்கியா …

Read more

பரணியைப் போல் பிக் பாஸ் வீட்டில் கடுப்பாகி சுவரெறி குதிக்க முயற்சித்த போட்டியாளர்.. நடந்தது இதுதான்.!

BIGG BOSS 7

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாமல் கூல் சுரேஷ் சுவர் …

Read more

பெட்டி படுக்கையுடன் ரவியை வெளியே துரத்தி விட்ட முத்து.. விஜயாவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode December 13

Siragadikka Aasai today episode december 13 : இன்றைய எபிசோடில் ரோகிணி மனோஜ் விஜயா ரவி எல்லாரும் சாப்பிட்டுக் …

Read more

தமிழை பழிவாங்கிறேன் என நினைத்து மேகனாவிடம் நேரடியாக மோதிய அர்ஜுன்.! புலின்னு தெரியாம அது வால புடிச்சுட்டியே தம்பி..

thamizhum saraswathiyum december 13 episode

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய மெட்டீரியலை அர்ஜுன் மாமா ஆள் …

Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் 2 நபர்கள்.! வாய் கொழுப்புக்கு விழுந்த பூட்டு…

Bigg Boss Nomination

Bigg Boss Nomination: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் ஆறு பேர் சிக்கி இருக்கும் நிலையில் இவர்களில் …

Read more