பாண்டியனை பார்க்க போன சரவணனுக்கு பெரும் அதிர்ச்சி.! அவசரப்பட்டுட்டியே சரவணா..
pandian stores : பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் பாண்டியன் கதிர் மட்டும் ராஜியை முறைத்தபடி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். பின்னர் அவரைத் தொடர்ந்து கதிரை அடிப்பதற்காக வீட்டிற்கு குமரன் வருகிறார். குமரன் கதிரை அடிக்க பாண்டியன் வீட்டுக்கே வருகிறார். அப்போது கதிரின் அண்ணன்கள் தடுத்து விடுகின்றனர், அங்கேயே குமரனும் கதிர் அண்ணன்களும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். உடனே அங்கிருந்த செந்தில் சண்டையை தடுத்து குமரனை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்துவிடுகிறார். ஐயோ சரஸ்வதி … Read more