டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப குத்து விளக்கு..! ஆத்தாடி நீங்களும் இப்படி..

pandian stores : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த சீரியல் இறுதி நிலையை எட்டியது இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசன் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டாவது சீசன் இப்பொழுது தான் கதைக்குள் உள்ளே சென்றுள்ளது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை காவியா இவர் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய திறமையாலும் நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வைத்துள்ளார்.

இந்த ஆண்டில் Youtube – ல் டாப் 10 இடத்தை பிடித்த பாடல்கள்.. ஆதிக்கம் செலுத்திய விஜய்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா இறந்த பிறகு அந்த இடத்தை சரியாக நிரப்பியவர் காவியா அறிவுமணி. இவர் முல்லை கதாபாத்திரத்தை சிறப்பாக  மேலும் இவர் சீரியலை தாண்டி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு திடீரென விலகினார் அதற்கு காரணம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தால் பட வாய்ப்பு கிடைக்காது என நினைத்து விலகியதாக கூறப்படுகிறது சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆளவந்தான் படத்தில் கமலுக்கு டூப் போட்டது இவர்தான்.. 22 வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்

ஏனென்றால் டூ பீஸ் உடையில் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கிமுக்காட  செய்துள்ளார்.

kaavya arivumani
kaavya arivumani
kaavya arivumani
kaavya arivumani