ராஜியை ஏமாற்றிவிட்டு பணத்துடன் எஸ்கேப் ஆன கண்ணன்.! உண்மையை சொன்ன கதிர்..! பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம்..

baakiyalakshmi pandian stores : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் தான் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த இரண்டு சீரியலும் இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராஜி தனியாக ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது கண்ணன் கதவை தட்ட ராஜி கதவை திறந்ததும் உள்ளே வந்து  பேக்கை வைத்துவிட்டு ராஜ் இடம் நெருக்கமாக போகிறார் உடனே அவனை தள்ளிவிட்டு தூக்கம் வருகிறது என மற்றொரு பெட்டில் உட்காருகிறார்.

திரும்பத் திரும்ப நெருங்கி வரும் கண்ணனால் கடுப்பாகிறார் ராஜிய உடனே நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறோமா இல்லையா அதற்கான ஏற்பாடு செஞ்சிட்டியா எனக் கேட்க அத  நாளைக்கு பார்த்துக்கலாம் கோவிலில் போய் மாலை மாத்தி கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என கூறுகிறார். அதெல்லாம் அவ்வளவு ஈஸியா கிடையாது நிறைய ப்ரொசீஜர் இருக்கிறது எனக் கூறுகிறார்.

ஆணவத்தில் பேசிய இளையராஜாவை ஒரே வார்த்தையால் வாயடைக்க செய்த பாலு மகேந்திரா.! தரமான சம்பவம்

எல்லாத்தையும் பாத்துக்கலாம் நீ வந்து அருகில் உட்காரு என கூறுகிறார் ராஜி கோபப்பட்டு அழுகிறார் அந்த சமயத்தில் கண்ணனுக்கு அவருடைய நண்பர் ஃபோன் பண்ணுகிறார் உடனே திரும்பவும் பேக்கை எடுத்துக்கிட்டு போனால் சந்தேகம் வந்துவிடும் என கண்ணன் பேக்கை வைத்துவிட்டு செல்கிறார் அப்பொழுது பேக்கை திறந்து பார்த்த ராஜிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தான் பேக்கில் நகை பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சடைகிறார்.

கண்ணன் ரூமுக்கு வந்ததும் இதை எல்லாம் எதற்கு எடுத்துக்கிட்டு வந்த என சண்டை போடுகிறார் உடனே உன்னை வைத்து உன் வீட்டில் இருக்கும் மொத்த சொத்தையும் ஆட்டைய போடணும்னு நினைச்சேன் ஆனா அது முடியல சரி கிடைச்ச வரைக்கும் லாபம் ஆட்டைய போட்டுட்டு ஒரு நாலு நாள் என்ஜாய் பண்ணிட்டு போகலாம்னு பார்த்தேன் என்று தன்னுடைய சுய ரூபத்தை காட்டுகிறார் உடனே ராஜி அதிர்ச்சி அடைந்து நகையை கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்க அவரை தள்ளிவிட்டு வெளியே செல்கிறார்.

காமெடி நடிகர் பாண்டுவை ஞாபகம் இருக்கிறதா.! அட அவரின் மகனும் ஒரு நடிகரா.?

ஆனால் ராஜு அவனை விடாமல் துரத்தி செல்ல இதனை பார்த்த பாக்யா பின்னாடியே செல்கிறார் அதேபோல் எழிலும் அவருக்கு உதவி செய்ய ஓடி வருகிறார் ஆனால் அதற்குள் கண்ணன் காரில் ஏறி எஸ்கேப் ஆகி விடுகிறார் மறுபக்கம் கோமதிக்கு பழனி போன் செய்து வீட்டு நிலவரத்தை கூறுகிறார் அங்கு முத்துவேல் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூற அதனால் அதிர்ச்சடைகிறார் பாக்யாவை ராஜி அழைத்து வந்து ரூமில் உட்கார வைத்து சமாதானம் பேசுகிறார் உங்களுடைய வீட்டு நம்பரை கொடு அவர்களை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி விடுகிறேன் எனக் கூற ராஜி கொடுக்க மறுக்கிறார்.

நான் உயிருடனே வாழக்கூடாது என செத்துப் போகப் போகிறேன் என சொல்ல பாக்கியா பிடித்து உட்கார வைக்கிறார் மற்றொரு பக்கம் பழனி சொன்னதை நினைத்து கோமதி புலம்ப மீனா எனக்கு தெரிஞ்ச ராஜி அப்படி செய்கிற ஆளே கிடையாது என சொல்ல கதிர் அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியும் அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே லவ் பண்றாங்க என விஷயத்தை போட்டு உடைக்கிறார்.

முத்து மீனாவால் விஜயாவிடம் மாட்டிக் கொண்ட ரோகிணி..! உண்மையை சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டும் நபர்..

இங்கே பாக்யா ராஜியை தங்களது ரூமில் தங்க வைத்து மறுநாள் உறவினர் குறித்து தகவலை வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் சேர்த்துவிடலாம் என முடிவெடுக்கிறார் இப்படி பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் 2 மெகா சங்கமம் இத்துடன் முடிகிறது.