முத்து மீனாவால் விஜயாவிடம் மாட்டிக் கொண்ட ரோகிணி..! உண்மையை சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டும் நபர்..

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து யாரோ சொன்னாங்களே கார் ஓட்டினா நகையெல்லாம்  வாங்க முடியாது என இப்ப நகை வாங்கியாச்சு என கூறுகிறார் உடனே அதை மீனா பார்த்து சந்தோஷப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் மீனா விஜயாவிடம் அத்தை பாத்தீங்களா என் புருஷன் வாங்கி தருவார் என்று சொன்னேன்ல அதே மாதிரி வாங்கி தந்துட்டாரு பாத்தீங்களா என பேசுகிறார்.

உடனே மீனா தாலியை கட்டிக் கொள் என அனைவரும் கூறும் பொழுது அதற்கான நேரம் இது இல்லை எனக் கூறுகிறார் மீனா அடுத்த காட்சியில் மீனா மற்றும் முத்து இருவரும் ரூமுக்கு சென்று கட்டி பிடித்து ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேரத்தில் உங்களுக்கு எது எவ்வளவு பணம் என கேள்வி எழுப்புகிறார் மீனா ஆனால் மூத்து ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்.

சவால் விட்ட சரஸ்வதிக்கு ஜெயிலில் பயத்தை காட்டப் போகும் அர்ஜுன்.! கையால் ஆகாதவராய் நிற்கும் தமிழ்.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

அடுத்த காட்சியில் ரோகினிடம் விஜயா இந்த மீனா குண்டுமணி சைஸ்ல பவுன் வாங்கிட்டு ஓவரா பீத்திகிரா  நீ ஒரு 5 கிலோ 10 கிலோ தாலி சரடு வாங்கி போட்டுக்கணும் உடனே உங்க அப்பாவ வர சொல்லி அதற்கான ஏற்பாடு செய் இல்ல போன குடு நானே பேசுறேன் என கூறுகிறார் உடனே இவங்க வேற நம்மள டார்ச்சர் பண்றாங்களே இதுக்கு என்ன சமாளிப்பது என்று தெரியவில்லையே என கூறிவிட்டு தாலி பிரித்து கொடுக்கும் போது அதெல்லாம் பாத்துக்கலாம் என ரோகிணி கூறிவிடுகிறார்.

அடுத்த காட்சியில் ரோகிணி பார்லரில் இருக்கிறார் அப்பொழுது அவருடைய தோழி அங்கு வந்துள்ளார் அவரிடம் நடந்து அனைத்தையும் கூறுகிறார் ஒரு பொய் சொல்ல போய் எத்தனை பொய் சொல்லிக்கிட்டு இருக்க தெரியுமா ஒரு நாள் நீயே மாட்டிக்க போற என பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் பொய் சொல்வது ஐஸ்கட்டி மாதிரி அது கரைந்துகிட்டே இருந்ததுனா கடைசில நீயே விழுந்துருவாய் என பேசுகிறார்.

மனைவியை பிரிந்தாலும் மாமனாரை விட்டுக் கொடுக்காத தனுஷ்.! என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.

அந்த சமயத்தில் ரோகினியின் மாமா என சொல்லி ஒருவர் வந்துள்ளார் அவருக்கு ரோகிணி பற்றி அனைத்து உண்மைகளும் தெரியும் அவர் பணம் கேட்டு மிரட்டுகிறார் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் இரண்டு நாள் டைம் கொடு என கேட்டுள்ளார்.

அடுத்த காட்சியில் முத்து மீனா இருவரும் மீனாவின் அம்மா இருக்கும் இடத்திற்கு வருகிறார். அப்பொழுது முத்து தாலி வாங்கி கொடுத்ததை மீனா தன்னுடைய அம்மாவிடம் காட்டுகிறார் நன்றாக இருக்கிறது என கூறுகிறார் ஆனால் மீனாவின் தம்பி இன்னும் கொஞ்சம் காசு போட்டு பெருசா வாங்கி இருக்கலாம் என அசிங்கப்படுத்துவது போல் பேச மீனா அவரை திட்டுகிறார்.

அவர் எனக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்தது என பேசுகிறார் அடுத்த காட்சியில் சட்டையை கொடுத்து இதை மாற்றிக் கொண்டு வாங்க என கூறுகிறார் உடனே கோவிலுக்கு செல்கிறார்கள் அப்பொழுது ஐயர் மீனா தொட்டதெல்லாம் தொடங்கும் கண்டிப்பாக உங்களுக்கு மீனாவால் நல்லது தான் நடக்கும் என முத்து இடம் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.