மனைவியை பிரிந்தாலும் மாமனாரை விட்டுக் கொடுக்காத தனுஷ்.! என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.

lal salaam : நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் திடீரென பிரிந்து விடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள்.

இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் அவரவர்கள் வேலையில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள் தனுஷ் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், அதேபோல் ஐஸ்வர்யா அவர்களும் படத்தை இயக்குவதில் கவனமாக இருக்கிறார்.

ஆட்டோ காரனை மிரட்டி சரஸ்வதிக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்த அர்ஜுன்.! தமிழின் முயற்சி அத்தனையும் வீணா போச்சே..

ஐஸ்வர்யா தனுஷை பிரிந்த பிறகு விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, ஆகியோர்களை வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா.

lal salaam
lal salaam

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த நிலையில் வருகின்ற ஒன்பதாம் தேதி படத்தை பிரமாண்டமாக வெளியிடப் பட குழு திட்டமிட்டுள்ளது அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் ட்ரெய்லர் சூப்பராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இத கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்களா.! பிக் பாஸ் பிரதீப்புக்கு கிடைத்த அங்கீகாரம்..

இந்த நிலையில் டிரைலரை பார்த்த தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து கூறாமல் ட்ரெய்லர் நல்லா இருப்பதாக கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்தையும் கூறியுள்ளார் மேலும் பட குழுவினருக்கும் வாழ்த்து என கூறியுள்ளார் இவர் வெளியிட்ட பதிவு ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.