சவால் விட்ட சரஸ்வதிக்கு ஜெயிலில் பயத்தை காட்டப் போகும் அர்ஜுன்.! கையால் ஆகாதவராய் நிற்கும் தமிழ்.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்

thamizhum saraswathiyum february 7 episode : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் சரஸ்வதியை கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள் ஏனென்றால் அந்த ஆட்டோக்காரர் சாட்சி சொல்வார் என தமிழ் மற்றும் தமிழின் குடும்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

எப்படியாவது இன்னைக்கு சரஸ்வதியை  வெளியே எடுத்து விடுவேன் என தமிழ் ஒரு முடிவில் இருக்கிறார் அந்த சமயத்தில் சரஸ்வதி வர வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப கஷ்டமா இருக்கிறதா என நலம் விசாரிக்கிறார்கள் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது நான் நிம்மதியாக தான் இருக்கேன் நீங்க எல்லாம் என் கூட இருக்கிறதால எனக்கு சந்தோசம் தான் என சரஸ்வதி பேசுகிறார்.

கோர்ட்டில் கேஸ் வருகிறது அப்பொழுது நீதிபதி விசாரிக்கிறார் இப்பொழுது உங்களிடம் ஒரு சாட்சி இருக்கிறது அதைப்பற்றி ஜர்ச் கேட்க உடனே அவரை விசாரிக்க உத்தரவிடுகிறார் சரஸ்வதி இடம் அவரை தெரியுமா என கேட்க ஆமாம் இவருடன் தான் ஆட்டோவில் பயணித்தேன் என சரஸ்வதி கூறுகிறார்.

மனைவியை பிரிந்தாலும் மாமனாரை விட்டுக் கொடுக்காத தனுஷ்.! என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.

அடுத்த காட்சியில் ஆட்டோக்காரரை விசாரிக்கிறார்கள் அப்பொழுது மேகனாவை காப்பாற்ற தானே சரஸ்வதி போனார் என ஆட்டோக்காரரிடம் விசாரிக்க இல்லை உன்னை எப்படியா இருந்தாலும் கொன்று விடுவேன் என மேகனாவிடம் இவர் தான் பேசினார் அதனால் இவர்தான் கொலை செய்திருப்பார் எனக் கூறி விடுகிறார்.

அடுத்த காட்சியில் சரஸ்வதி நான் கொலை செய்யவில்லை என கதறுகிறார் உடனே ஜர்ஜ் அமைதியாக இருக்கவும் எனக்கூறி விட்டு தமிழ் தரப்பு வக்கீலையும் இன்ஸ்பெக்டரையும் திட்டுகிறார் ஏனென்றால் அந்த ஆட்டோக்காரர் இவர்கள்தான் என்னை மிரட்டி அதுபோல் சொல்ல சொன்னார்கள் ஆனால் நான் அப்படி சொல்ல முடியாது என சொல்லிவிட்டேன் எனக் கூற  இன்ஸ்பெக்டரை ஜர்ச் வான் பண்ணுகிறார்,.

ஆட்டோ காரனை மிரட்டி சரஸ்வதிக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்த அர்ஜுன்.! தமிழின் முயற்சி அத்தனையும் வீணா போச்சே..

வெளியே வந்த சரஸ்வதியை அர்ஜுன் பார்க்க வருகிறார் அப்பொழுது அர்ஜுனிடம் சரஸ்வதி கண்டிப்பாக உன்னோட முகம் கிழியத்தான்  போகுது அன்னைக்கு தான் தெரியும் உன்னோட வண்டவாளம் என்பது போல் பேசி சவால் விடுகிறார் உடனே அர்ஜுன் சவாலா விடற என பக்கவாக ஸ்கெட்ச் போட்டு ப்ளான் போடுகிறார்.

சிறிது நேரத்தில் தனியாக சென்று ஆட்டோ காரனை சந்தித்து பணத்தை கொடுக்கிறார் அதுமட்டுமில்லாமல் சரஸ்வதி ஜெயிலில் சித்திரவதை அனுபவிக்க லஞ்சம் கொடுக்க ஜெயில் வார்டனை பார்க்க வந்துள்ளார்.

மற்றொரு பக்கம் சரஸ்வதி ஜெயிலில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை என குற்ற உணர்ச்சியில் தமிழ் வாடிக் கொண்டிருக்கிறார் எப்படியாவது நான் வெளியே எடுத்து விடுவேன் என தைரியமாக பேசுகிறார் வீட்டில் உள்ளவர்களும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.