கதிர் காலில் விழுந்த கோமதி.. வேற வழியே இல்லாமல் வாழ்க்கையை பணயம் வைக்கும் கதிர்.. பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்…

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில். கண்ணன் ராஜ்ஜியை ஏமாற்றிவிட்டு பணம் நகைய என அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார் அவனை எவ்வளவு துரைத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை அவன் காரில் எஸ்கேப் ஆகி விடுகிறான் எழில் உதவியுடன் சென்றும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை இந்த நிலையில் மீண்டும் ரூமுக்கு வந்த ராஜி அழுது புலம்பி கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையே தொலைச்சிட்டேன் இதுக்கு மேல நான் வாழ்ந்தால் என்ன செத்தா என்ன என ஓடிப்போய் ரூம் கதவை சாத்திக் கொள்கிறார். அப்பொழுது ரூமை உடைத்து உள்ளே போய் பார்க்கும் பொழுது ராஜி கத்தியை எடுத்து கையில் வெட்டிக் கொள்ள முயற்சி செய்யும்பொழுது பாக்யா தடுத்து நிறுத்துகிறார். பிறகு நான் வாழவே தகுதி இல்லாதவள் என சொல்லி அழுது கொண்டிருக்கிறார்.

காலில் விழுந்து எவ்வளவு கெஞ்சியும் “நோ” சொன்ன இளையராஜா.! பல வருடங்கள் கழித்து பார்த்திபன் பகிர்ந்த உண்மை சம்பவம்.!

ஆனால் அவரிடம் சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு வீட்டில் உள்ள நம்பரை வாங்கி எப்படியாவது இவளை அனுப்பி வைக்க வேண்டும் என அனைவரும் முயற்சி செய்கிறார்கள் ஆனால் நான் வீட்டிற்கு போக முடியாது என்பதை தென்னத் தெளிவாக கூறுகிறார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் கோமதி கதிர் காலில் விழுந்து நான் ஒன்று கேட்பேன் நீ மாட்டேன் என்று மறுக்கக்கூடாது என கதறி கெஞ்சுகிறார்.

நீ என்ன சொன்னாலும் நான் செய்றேன் என சொன்னவுடன் உடனே என்னுடைய அண்ணன் பொண்ணு வாழ்க்கையை நீ தான் காப்பாத்தணும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்கணும் என கூறியவுடன் கதிர் நான் அப்படி நினைச்சு கூட பார்த்ததே கிடையாது என மறுக்கிறார் ஒரு வழியாக கதிரை சமாளித்துவிட்டு பிறகு ராஜியிடம் போய் நீ கதிரை கல்யாணம் பண்ணிக்கணும் என கூறியவுடன் அது முடியவே முடியாது என ராஜியும் மறுக்கிறார்.

ராஜியை ஏமாற்றிவிட்டு பணத்துடன் எஸ்கேப் ஆன கண்ணன்.! உண்மையை சொன்ன கதிர்..! பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம்..

நீ இப்ப ஒத்துக்கலைன்னா உன் மானத்தையும் என் அண்ணன் குடும்பமானத்தையும் காப்பாத்த முடியாது இங்கிருந்து ஊருக்கு போகணும்னா நீயும் கதிரும் பொண்ணு மாப்பிள்ளையாதான் போகணும் வேற வழியே கிடையாது அப்படி இல்லன்னா குடும்பத்தோட தற்கொலை செஞ்சு கொண்டு சாக வேண்டி தான் என திட்டவட்டமாக கூறி விடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.