ராஜி கழுத்தில் தாலியை கட்டிய கதிர்.! பாக்யாவிடம் உதவி கேட்கும் கோமதி.! பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்..

pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியலும் மகா சங்கமும் நடைபெற்று வருகிறது இந்த இரண்டு சீரியலும் தற்பொழுது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ராஜி கண்ணனை நம்பி வந்து விடுகிறார் ஆனால் கண்ணன் பணம் நகையை எடுத்துக் கொண்டு ஏமாற்றிவிட்டு ஓடிவிடுகிறார்.

இதனால் ராஜி தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது பாக்கிய காப்பாற்றுகிறார் அதுமட்டுமில்லாமல் எங்க அண்ணன் மானத்தையும் காப்பாத்தணும் உன் மானத்தையும் காப்பாற்ற இதுக்கு வேற வழியே கிடையாது நீ கதிர கல்யாணம் பண்ணிக்கணும் என கூறுகிறார் உடனே கதிரிடம் சென்று காலை பிடித்து நீ ராஜ்ய திருமணம் செஞ்சுக்கணும் என கெஞ்சுகிறார்.

பிரசாந்தின் திருடா திருடா படத்தில் நடித்த சந்திரலேகாவா இது?. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

உடனே கதிர் நீ சொல்லி நான் என்னைக்குமா கேட்காம இருந்திருக்கேன் கண்டிப்பா பண்ணிக்கிறேன் அதே போல் ராஜ்ஜியம் முதலில் முடியாது என மறுக்க பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி விடுகிறார் இதற்கு இடையில் மீனா உங்களுக்கு பிடிக்கலன்னா விட்டுருங்க என பேசுகிறார் ஆனால் திடீரென திருமணம் நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது பாக்கியாவிடம் கோமதி சென்று இந்த திருமணத்தை நீங்கதான் நடத்தி வைக்கணும் நான் நடத்தி வச்சேன் எங்க வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் என பேசுகிறார்.

கோவிலில் ராஜிக்கு தாலி கட்ட போகும் கதிர்.. நிறுத்த நினைக்கும் மீனா, எழில் பாண்டியன் ஸ்டோர் 2 மகா சங்கமம்

திருமணத்தை நடத்திவச்சா மட்டும் போதாது இவங்க ரெண்டு பேத்தையும் நான் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது நீங்க தான் கூட்டிட்டு வந்து விடனும் என பேசுகிறார் அதே போல் ராஜி மற்றும் கதிர் இருவரும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் தாலியும் கட்டி விடுகிறார் ராஜி கழுத்தில் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.

ஒரு வழியாக திருமணம் நடைபெற்று முடித்து விட்டது இது தெரிந்தால் இரண்டு குடும்பத்திற்கு மிகப்பெரிய சண்டை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை.