அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கும் அரவிந்த்சாமி இணையதளத்தில் வைரலாகும் தலைவி பட டீசர்.!

mgr

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை பலரும் பலமாக எடுக்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் இயக்குனர் ஏ எல் விஜய் தலைவி என்ற டைட்டிலில் படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

மேலும் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி நடிக்கிறார் இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது படப்பிடிப்பு, இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் இந்தநிலையில் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இதில் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக தோன்றி நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என அசத்தலான நடனம் ஆடுகிறார், இந்தப் வீடியோவை பார்த்த பலரும் அரவிந்த் சாமியை பார்த்து பிரமித்து உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

குட்டை டிரவுசருடன் ஏடாகூடமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த நந்திதா ஸ்வேதா.! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.!

Nanditha-Swetha

நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக …

Read more

பொங்கலுக்கு புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த பிக்பாஸ் பிரபலங்கள்.! உங்களின் மனதை கவர்ந்தவர் யார்?

biggboss-3

சமீபகாலமாக பட வாய்ப்புக்காக நடிகைகள்தான் பலர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தங்களது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்கள் ஆனால் …

Read more

போலீஸ் உடன் அஜித்.! வைரலாகும் புகைப்படம்.! இதுதான் காரணம்

thala-ajith

தல அஜித் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர், தல அஜித் திரைப்படம் திரைக்கு வந்தாலே திரையரங்கம் திருவிழா …

Read more

முழு முதுகையும் காட்டி போஸ் கொடுத்த சரோஜா பட நடிகை.! கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி

saroja

ஹிந்தி சீரியலில் நடித்து பிரபலமடைந்து பின்பு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிதா, இதனைத்தொடர்ந்து இவர் மலையாளம் தமிழ் …

Read more

படம் ரிலீசுக்கு முன்பே மாஸ்டர் பல கோடி பிசினஸ் மிரளும் ஹாலிவுட்.!

master

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தற்பொழுது பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …

Read more

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் காப்பியா ஆதாரத்தை வெளியிட்ட ரசிகர்கள்.!

master

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கைதி திரைப்படத்தின் இயக்குனருடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து …

Read more

உடல் எடை மெலிந்து செம ஸ்லிம்மாக மாறிய கீர்த்தி சுரேஷ் வைரலாகும் புகைப்படம்.!

Keerthy_Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் …

Read more

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ரெஜினா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.? வைரலாகும் புகைப்படம்

regina cassandra

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரஜினி இவர் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதன்முறையாக …

Read more

புடவைக்கு குட் பாய் சொல்லிவிட்டு ஜிகுஜிகு குட்டை உடையில் ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

ramya pandiyan

நடிகை ரம்யா பாண்டியன் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் ராஜுமுருகன் இயக்கத்தில் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கிய …

Read more

என்னமா சமந்தா டாட்டு குத்த உங்களுக்கு இடமே கிடைக்கலையா.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சரமாரி கேள்வி.!

samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் விஜய் தனுஷ் ஆகிய முன்னணி …

Read more

அஜித்தை கடுப்பேற்றிய தயாரிப்பாளர்.! உங்க சகவாசமே வேண்டாம் என கூறிய தல அஜித்.!

Ajith-Kumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். அதேபோல் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நடிகராக இருப்பவர் அஜித்தை நம்பி கோடி …

Read more