தாவணி பாவாடையில் லட்டு, ஜாங்கிரி என தீபாவளியை கொண்டாடிய அனிகா சுரேந்திரன்.! அடுத்த நயன்தாரா நீங்கதான் அடிச்சு சொல்லும் ரசிகர்கள்..

anikha surendran : தீபாவளி என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது வெடி தான் அதன் பிறகு ஸ்வீட், கறி குழம்பு என அனைத்தும் நம் நினைவிற்கு வரும். புதிய சட்டையை போட்டுக் கொண்டு வெடி வெடிக்க வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருந்து வருகிறது. அதேபோல் நமக்கு பிடித்தவர்கள் எந்த மாதிரியான உடை அணிந்து உள்ளார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது நடிகையாக உருமாறி உள்ளவர் அனிகா சுரேந்திரன். இவர் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் மீண்டும் சில ஆண்டு கழித்து நயன்தாரா அஜித் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார்.

தாவணி பாவாடையில் லட்டு, ஜாங்கிரி என தீபாவளியை கொண்டாடிய அனிகா சுரேந்திரன்.! அடுத்த நயன்தாரா நீங்கதான் அடிச்சு சொல்லும் ரசிகர்கள்..

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் மகள் செண்டிமெண்ட்டை வைத்து வெளியாக இந்த திரைப்படம் அனிகா சுரேந்திரன் அவர்களுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது, இதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார். அதிலும் தெலுங்கு திரைப்படத்தில் அதீத ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை மிரள விட்டார்.

anikha surendran
anikha surendran

சினிமாவில் இவரை குட்டி நயன்தாரா என்றுதான் பலரும் சொல்லுவார். அந்த வகையில் தீபாவளி தினத்தில் அனிகா சுரேந்திரன் அணிந்து வந்த உடை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது தமிழ் பெண்களுக்கு உரிய தாவணி பாவடையில் ஜொலிக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் அடித்து சொல்கிறார்கள் அடுத்த நயன்தாரா நீங்கதான் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த 2 குக் வித் கோமாளி பிரபலங்கள்.! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

anikha surendran
anikha surendran
anikha surendran
anikha surendran
anikha surendran
anikha surendran