உள்ளாடை போடாமல் புழுக்கமாக இருக்கு என சட்டையை திறந்து விட்ட சமந்தா.! என்ன இப்படி அடி மட்டத்துக்கு இறங்கிட்டீங்க..

samantha latest photos : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பானா காத்தாடி திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இதற்கு முன்பு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

மேலும் இவர் சூர்யாவுடன் அஞ்சான், ஜீவா உடன் நீ தானே என் பொன்வசந்தம் ,விஜயுடன் கத்தி, தெறி, தனுஷ் அவர்களுடன் தங்க மகன் விக்ரமுடன் 10 என்றதுக்குள்ள என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இப்படி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

என்னையே உன் கிட்ட கொடுத்தனே ஆனா பட வாய்ப்பு மட்டும் கொடுக்கலையே… புலம்பும் டிவி நடிகை.!

மேலும் சமந்தா தற்பொழுது படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார் சமீபத்தில் கூட விஜய் தேவார கொண்டவுடன் நடித்து கிசுகிசுக்கப்பட்டார்.  இருவரும் காதலிக்கிறார்கள் என தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீப காலமாக நடிகை சமந்தா சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது, எதற்காக இது மாதிரி புகைப்படத்தை வெளியிடுகிறார் என தெரியவில்லை ஆனால் கவர்ச்சி ததும்பா ததும்ப தான் இவர் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது சட்டை பட்டனை திறந்து விட்டு மிகவும் மோசமான போஸ் கொடுத்துள்ளார்.

இந்த தீவாளிக்கு ஜிகர்தண்டா இனிப்பா ஜில்லுன்னு இருந்துச்சா…? வைரலாகும் முழு விமர்சனம்.!

இது போல் புகைப்படத்தை வெளியிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

samantha
samantha