0 சைஸ் புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்ட்லியா.! தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்.

Losliya Mariyanesan : நடிகை லாஸ்லியா செய்தி வாசிப்பலராக தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கி அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் பட வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் வயப்பட்டார் ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு காதலும் இல்லை ஒரு மண்ணும் இல்லை என்பது போல் அவரவர்கள் வேலையை பார்த்தார்கள். பிக் பாஸ் லாஸ்லியா படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வந்தார் அந்த வகையில் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் திடீரென உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார்.

தற்பொழுது உடல் எடை முழுவதும் குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் பல பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள் அந்த லிஸ்டில் லாஸ்லியா அவர்களும் ஒருவர் இவர் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடலும் செய்து வந்தார்.

தன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அடிக்கடி புகைப்படம் மூலம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் லாஸ்லியா தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜீரோ சைஸ் புகைப்படம் என வர்ணித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ஜிம்மில் ஹெவியாக ஒர்க்அவுட் செய்து அதன் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Losliya Mariyanesan
Losliya Mariyanesan