ஆண்டவரே என்ன ஜிப்பு போட மறந்துட்டீங்க.. பிந்து மாதவியுடன் இருக்கும் கமல் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்…

kamal haasan : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் கமல் கொடுத்த தீர்ப்பு தவறாக இருப்பதால் அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி விட்டது அது மட்டும் இல்லாமல் அவர் பெயரை டேமேஜ் செய்து வருகிறார்கள். பிக் பாஸ் போட்டியாளர்களில் பலர் கலந்து கொண்டாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக சிறப்பாக விளையாடி வந்தவர்  பிரதீப்.

ஆனால் பிரதீப்பை சக போட்டியாளர்கள் சொன்ன ஒரு சில காரணங்களை வைத்துக் கொண்டு ரெக்கார்ட் கொடுத்து பிரதீப்பை வெளியே போக சொன்னார் கமலஹாசன் 40 கேமராக்கள் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தாலும் பின்னால் பணியாற்றிக் கொண்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது எப்படி ஒரு ஆண் போட்டியாளர்  பெண் போட்டியாளரிடம் அத்துமீறுவார் என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

அஜித், விஜய், கமல் என டாப் ஹீரோக்களை குறிவைத்து நடிக்கும் த்ரிஷா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

போட்டியாளர்கள் பிரதீப் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தான் இப்படி ஒரு தவறான புகாரை கொடுத்தார்கள் அப்படி போட்டியாளர்கள் புகார் கொடுத்தால் ஏன் என்ன காரணத்திற்காக அவரை வெளியே அனுப்ப வேண்டும் என கேள்வி எழுப்ப வேண்டியதுதானே ஆனால் அவரை திடீரென வெளியேற்றுவது சரியான முறை கிடையாது என ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் பிரதீப்புக்கு ஆதரவாகவும் கமலஹாசனுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கமலஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் விதமாக நடிகை பிந்து மாதவி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார் அந்த புகைப்படம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் அந்த புகைப்படம் அப்படிதான் அமைந்துள்ளது எனக் கூறுகிறார்கள்.

தரவரிசை பட்டியலில் நம்பர் 1, நம்பர் 2 இடம்பிடிப்பது பெரிய விஷயம் அல்ல.. ரோகித் சர்மாவை பார்த்து கத்துக்கோங்க – அப்துல் ராசாக் பேச்சு

பிந்து மாதவி கமலஹாசனுக்கு வாழ்த்து கூறி பதிவிட்ட புகைப்படத்தில் கமலஹாசன் தன்னுடைய பேண்டிற்கு ஜிப்பு போடாமல் நின்று கொண்டிருக்கிறார் இதனைப் பார்த்த ரசிகர்கள் அவசர அவசரமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டார் போல என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தை பிந்து மாதவி உடனடியாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் ஆண்டவரே நீங்க இப்படி ஜிப் போடாம போஸ் கொடுக்கலாமா என கலாய்த்து வருகிறார்கள்.

kamal haasan
kamal haasan